Added Date: Feb 11, 2022
குழு: ..................
ஆண்: தேவன் மகளே தேவன் மகளே சிலுவை காடு பூத்தது போலே சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகளே நன்றி நன்றி. என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
பெண்: தேவன் மகனே தேவன் மகனே சிலுவை காடு பூத்தது போலே சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
ஆண்: என்றோ அடி என்றோ உன் உயிரில் உரிமை தந்தாய் இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
பெண்: நுனியில் விரல் நுனியில் ஒரு நூதன தீண்டல் செய்தாய் அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
ஆண்: உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே நான் முத்த சாவி போட்டு திறப்பேன்
பெண்: தேவன் மகனே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
குழு: .................
பெண்: கண்ணீர் என் கண்ணீர் என் கன்னம் காயும் முன்னே பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
ஆண்: கொடியில் ஒரு கொடியில் இரு இளநீர் காய்க்கும் பெண்ணே மடியில் உன் மடியில் சிறு மரணம் கொண்டேன்
பெண்: என் கர்தரங்கள் படைத்த வெற்று பாண்டம் நான் அதில் உன்னை ஊற்றி என்னை நிறைத்தாய்
ஆண்: தேவன் மகளே நன்றி நன்றி என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

Chorus: Ahaaa..aaa..ohh..aaa Ahaaa..aaa..ohh..aaa Ahaaa..aaa..ohh..aaa Ahaa..ohhhhh.
Male: Devan magalae devan magalae Siluvai kaadu poothathu polae Siriyan vaazhvai pooka vaithaayae Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Female: Devan maganae devan maganae Siluvai kaadu poothathu polae Chinnaval vaazhvai pooka vaithaayae Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Male: Endro adi endro Un uyiril urimai thanthaai Indrae adi indrae Udal urimai thanthaai
Female: Nuniyil viral nuniyil Oru nuthana theendal seithaai Adiyil uyir adiyil Orr arpudham seithai
Male: Un aasai bhasai ellaam Pooti kondayae Naan muththa saavi pottu Thirappen
Female: Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Chorus: ..........
Female: Kanneer en kanneer En kannam kaayum munnae Panneer un panneer Uyir parava kanden
Male: Kodiyil oru kodiyil Iru elaneer kaaikum pennae Madiyil un madiyil Siru maranam konden
Female: En kartharangal padaitha Vetru paandam naan Athil unnai ootri Ennai nirathaai
Male: Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Female: Devan maganae devan maganae Siluvai kaadu poothathu polae Chinnaval vaazhvai pooka vaithaayae Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Male: Devan magalae devan magalae Siluvai kaadu poothathu polae Siriyan vaazhvai pooka vaithaayae Devan magalae nandri nandri En jenmam kaliyum unnai nambi
Female: Devan maganae nandri nandri En jenmam kaliyum unnai nambi
tamil love feeling songs lyrics for him
neeye oli sarpatta lyrics
tamil karaoke video songs with lyrics free download
maara song lyrics in tamil
namashivaya vazhga lyrics
kai veesum
google google panni parthen ulagathula song lyrics
tamil poem lyrics
dhee cuckoo song
album song lyrics in tamil
arariro song lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
aagasam song soorarai pottru
80s tamil songs lyrics
malargale song lyrics
lollipop lollipop tamil song lyrics
i songs lyrics in tamil
master dialogue tamil lyrics
mgr padal varigal
online tamil karaoke songs with lyrics