Added Date: Feb 11, 2022
பெண்: பற பற பறவை ஒன்று கர கர கரையில் நின்று கண்ணீரில் கடல் அலை நனைக்குதே
கட கட கடலுக்குள்ளே பட பட இதயம் தேடி கண்ணெல்லாம் தீ வளர்த்து துடிக்குதே
பெண்: என் தேவன் போன திசையிலே ஜீவன் சேர்த்து அனுப்பினேன் என் ஜீவன் வந்து சேருமா தேகம் மீண்டும் வாழுமா இதோ எந்தன் கண்ணீர் அந்த அலையில் சேரும் அலை மறுபடி உன்னிடம் வருமா

பெண்: தண்ணீரில் வலையும் நிற்கும் தண்ணீரா வலையில் நிற்கும் என் தேவன் எப்போதும் திரிகிறான் காற்றுக்கு தமிழும் தெரியும் கண்ணாளன் திசையும் தெரியும் கட்டாயம் துன்பம் சொல்லும் மறக்கிறான்
பெண்: உனது வேர்வையின் மார்புக்குள் பிசுக்கு பிசுக்கென்று கிடக்குதே ஈர வேர்வைகள் தீரும் முன் எனது உயிர்பசை காய்வதா வானும் மண்ணும் கூடும் போது நானும் நீயும் கூடாமல் வாழ்வது கொடுமை

பெண்: ஊரெங்கும் மழையும் இல்லை வேரெங்கும் புயலும் இல்லை என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே கண்ணாளன் நிலைமை என்ன கடலோடு பார்த்து சொல்ல கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே
பெண்: நீரின் மகன் எந்தன் காதலன் நீரின் கருணையில் வாழ்வான் இன்று நாளைக்குள் மீளுவான் எனது பெண்மையை ஆளுவான் என்னை மீண்டும் தீண்டும் போது கடல் தேவன் இருமுறை முதலிரவுகள் தருவான்

Female: Para para paravai ondru Kara kara karaiyil nindru Kanneeril kadal alai ninaikudhae
Kada kada kadalukkullae pada pada idhyam thaedi Kannellam thee valarthu thuddikudhae
Female: Endhevan pona dhisayilae Jeevan serthu anupinen En jeevan vandhu serumaa Dhegam meendum vaazhumaa
Idho endhan kanneer andha azhaiyil serum Azhai marupadi unnidam varuma

Female: Thanneeril valayum nirkum Thanneeraa valayil nirkum En dhevan eppodhum thirigiraan
Kaatrukku thamilum theriyum Kannaalan dhisaiyum theriyum Kattaayam thunbam sollum marakiraan
Unnadhu vervayin maarbukkul Pisukku pisukkendru kidakudhae Eera vervaigal theerum mun Ennadhu uyir pasai kaaivadhaa
Vaanum mannum koodum podhu Naanum neeyum koodaamal Vazhavadhu kodumai
Female: Para para paravai ondru Kara kara karaiyil nindru Kanneeril kadal alai ninaikudhae
Kada kada kadalukkullae pada pada idhyam thaedi Kannellam thee valarthu thuddikudhae
Female: Oorengum mazhayum illai Verungum puyalum illai Endraalum nenjil idi idikudhae
Kannaalan nilamai enna Kadalodu paarthu solla Kokkukum naaraikum kan alayudhae
Neerin magan endhan kaadhalan Neerin karunayil vazhvaan Indru naalaikul meeluvaan Enadhu penmayayai aaluvaan
Ennai meendum theeendum podhu Kadal dhevan iru murai Mudhal Iravugal tharuvaan
Female: Para para paravai ondru Kara kara karaiyil nindru Kanneeril kadal alai ninaikudhae
Kada kada kadalukkullae pada pada idhyam thaedi Kannellam thee valarthu thuddikudhae
Female: Endhevan pona dhisayilae Jeevan serthu anupinen En jeevan vandhu serumaa Dhegam meendum vaazhumaa
Idho endhan kanneer andha azhaiyil serum Azhai marupadi unnidam varuma
Female: Para para paravai ondru Kara kara karaiyil nindru Kanneeril kadal alai ninaikudhae
Kada kada kadalukkullae pada pada idhyam thaedi Kannellam thee valarthu thuddikudhae
bujji song tamil
tamil songs with lyrics free download
usure soorarai pottru lyrics
enge enathu kavithai karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
ovvoru pookalume song karaoke
kadhal song lyrics
lyrics video tamil
enjoy enjami song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
old tamil karaoke songs with lyrics free download
narumugaye song lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
tamil kannadasan padal
famous carnatic songs in tamil lyrics
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru lyrics tamil
vinayagar songs lyrics
varalakshmi songs lyrics in tamil
master vaathi raid