Raththa Kanneer Song Lyrics

Neer Paravai cover
Movie: Neer Paravai (2012)
Music: N. R. Raghunanthan
Lyricists: Vairamuthu
Singers: Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

ஆண்: ரத்த கண்ணீர் முடியவில்லை என் ராத்திரி மட்டும் விடியவில்லை

ஆண்: ரத்த கண்ணீர் முடியவில்லை என் ராத்திரி மட்டும் விடியவில்லை காயம் செய்த ஊருக்கு என் நியாயம் மட்டும் தெரியவில்லை

ஆண்: அறிந்தே நான் செய்த பிழை ஆண்டவர் தான் பொறுப்பாரே அறியாமல் செய்த பிழை அன்பே நீ பொறுப்பாயா மன்னித்தே என்னை கொள்ள மாட்டாயா

ஆண்: ஏன் இந்த கதி ஏன் இந்த விதி நொந்தேன் உயிர் நொந்தேன் நான் கண்ட பழி நீ கொண்டு விட ஆவி வெந்தேன்

ஆண்: என் பாவங்களில் நான் வெட்கமுற வில்லை அடி இல்லை என் பாவங்களில் நீ பங்கு பெற நியாயம் இல்லை

ஆண்: பாதை தான் காணாமல் பட்டம் தான் விடுகின்றேன் போதை தான் இல்லாமல் இன்றே நான் அழுகின்றேன் பாவத்தின் பள்ளம் விட்டு எழுகின்றேன்

ஆண்: ஊர் பேசியதும் யார் ஏசியதையும் நெஞ்சை சுட வில்லை நீ துன்பமுற நான் கண்டுவர ஜீவன் இல்லை

ஆண்: என் தண்டனையில் நீ வாடுவது குற்றம் என் குற்றம் என் பாவ வினை ஏழு ஜென்மம் வரை சுற்றும் சுற்றும்

ஆண்: போதைக்குள் பிறந்தாலும் என் காதல் பொய் இல்லை சேற்றோடு பிறந்தாலும் தாமரையில் அழுக்கில்லை வா பெண்ணே உன்னை விட்டால் வாழ்வில்லை

Male: Raththa kanneer mudiyavillai En raathiri mattum vidiyavillai

Male: Raththa kanneer mudiyavillai En raathiri mattum vidiyavillai Kaayam seitha oorukku En nyayam mattum theriyavillai

Male: Arinthae naan seitha pizhai Aandavar thaan porupaarae Ariyaamal seitha pizhai Anbae nee porupaaya Mannithae ennai kolla maataya

Male: Yen intha gadhi.. Yen intha vidhi.. Nonthen uyir nonthen Naan kanda pazhi.. Nee kondu vida.. Aavi venthen

Male: En paavangalil Naan vekkamura villai.. Adi illai En paavangalil Nee pangu pera.. Nyayam illai

Male: Paadhai thaan kaanamal Pattam thaan viduginren Bodhai thaan illamal Indrae naan alugindren Paavathin pallam vittu ezhugindren

Male: Raththa kanneer mudiyavillai En raathiri mattum vidiyavillai

Male: Oor pesiyathum Yaar pesiyathaiyum.. Nenjai suda villai Nee thunbamura Naan kanduvara Jeevan illai

Male: En thandanaiyil Nee vaaduvathu kutram En kutram En paava vinai Ezhu jenmam varai Sutrum sutrum

Male: Bothaikul piranthaalum En kaadhal poi illai Setrodu piranthaalum Thamaraiyil azhukillai Vaa pennae unnai vittaal vaazhvillai

Male: Raththa kanneer mudiyavillai En raathiri mattum vidiyavillai Kaayam seitha oorukku En nyayam mattum theriyavillai

Male: Arinthae naan seitha pizhai Aandavar thaan porupaarae Ariyaamal seitha pizhai Anbae nee porupaaya Mannithae ennai kolla maataya

Male: Raththa kanneer mudiyavillai En raathiri mattum vidiyavillai

Other Songs From Neer Paravai (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • kaathuvaakula rendu kadhal song

  • mahabharatham lyrics in tamil

  • old tamil songs lyrics in tamil font

  • share chat lyrics video tamil

  • usure soorarai pottru

  • tamil songs lyrics download for mobile

  • amman devotional songs lyrics in tamil

  • mangalyam song lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • teddy marandhaye

  • theriyatha thendral full movie

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • viswasam tamil paadal

  • kanne kalaimane karaoke tamil

  • baahubali tamil paadal

  • raja raja cholan song karaoke

  • cuckoo cuckoo lyrics dhee

  • kanave kanave lyrics

  • raja raja cholan song lyrics tamil

  • mayya mayya tamil karaoke mp3 download