Added Date: Feb 11, 2022
ஆண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒ...இதழோரமே..
ஆண் : வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர வான் அமுத தேன் குடங்கள் இவள் தான் தாங்கி நடந்து வர
ஆண் : ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ ஒரு பூந்தோட்டம் தான் நடை பயில்கின்றதோ என்றே என்னை எந்தன் உள்ளம்
பெண் : இதழோரமே புதுக்கவிதை உருவாக்குதே கருவிழிகள் வாழ்வில் எந்நாளும் மலர் சூடும் சுக நாட்களே ஓஓஒ...இதழோரமே..
பெண் : தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க தாரகைகள் விழித்திருக்க பொன் தாமரையும் காத்திருக்க
பெண் : செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே செங்கதிர் வீசிடும் பொன்னொளி போலவே உதயம் தந்தால் இதயம் மலரும்
ஆண் : இதழோரமே பெண் : புதுக்கவிதை ஆண் : உருவாக்குதே பெண் : கருவிழிகள் ஆண் : வாழ்வில் பெண் : எந்நாளும் இருவரும் : மலர் சூடும் சுக நாட்களே...இதழோரமே..

Male: Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Vaazhvil ennalum malar soodum suga naatkalae O oo oo idhazhoramae
Male: Vaan amudha thaen kudangal Ival thaan thaangi nadanthu vara Vaan amudha thaen kudangal Ival thaan thaangi nadanthu vara
Male: Oru poonthottam thaan Nadai payilgindrathoo Oru poonthottam thaan Nadai payilgindrathoo Endrae ennai endhan ullam
Female: Idhazhoramae pudhukavidhai Uruvakkudhae karuvizhigal Vaazhvil ennalum malar soodum suga naatkalae O oo oo idhazhoramae
Female: Thaaragaigal vizhithirukka Pon thaamaraiyum kaathirukka Thaaragaigal vizhithirukka Pon thaamaraiyum kaathirukka
Female: Sengathir veesidum Ponnoli polavae Sengathir veesidum Ponnoli polavae Udhayam thandhaal idhayam malarum
Male: Idhazhoramae..
Female: Pudhukavidhai
Male: Uruvakkudhae
Female: Karuvizhigal
Male: Vaazhvil
Female: Ennalum
Both: Malar soodum suga naatkalae
Idhazhoramae
rummy song lyrics in tamil
valayapatti song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
karnan lyrics tamil
padayappa tamil padal
google google panni parthen song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
nanbiye nanbiye song
ore oru vaanam
dhee cuckoo
vathi coming song lyrics
tamil worship songs lyrics in english
thullatha manamum thullum tamil padal
anthimaalai neram karaoke
tamil christian songs lyrics in tamil pdf
anbe anbe song lyrics
maara song tamil lyrics
azhagu song lyrics
kanne kalaimane karaoke with lyrics
sivapuranam lyrics