Added Date: Feb 11, 2022
பெண்: தேவா.ஆஆஆஆ.தேவா..ஆஆஆ.. தேவா.ஆஆஆஆ.தேவா..ஆஆஆ..
பெண்: நான்முகனே நானிலத்தை படைத்தவனே நான்முகனே நானிலத்தை படைத்தவனே என்றும் நாமகளை நாவினிலே தரிப்பவனே எங்கள் நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண்: பாலகன் வாழ வழி கூறாயோ..ஓஒ தேவா.தேவா.தேவா...தேவா... பாலகன் வாழ வழி கூறாயோ..தேவா பாவி என் கூக்குரலை கேட்டு நீயும் வாராயோ நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண்: ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய் ஏழை என்று என்னை இங்கு ஏன் படைத்தாய் நீயே எழுதிய விதியில் ஏனோ சோதனை வைத்தாய்
பெண்: உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா அய்யா அய்யா அய்யா உன் படைப்பில் எத்தனையோ பேதமைய்யா அய்யா இன்னும் இந்த நிலை என்றால் காரணம் யாரையா நான்முகனே நானிலத்தை படைத்தவனே
பெண்: காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா பாலகன் துருவன் போல் எனை எண்ணி பரந்தாமா நீ வா காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா
பெண்: எல்லாம் நானே என்றாய் கீதையில் நானும் நீயன்றோ செல்வம் யாவும் சிலரிடம் தானோ வீதியில் இது நன்றோ காரணனே பரிபூரணனே எங்கள் நாராயணனே வா...
பெண்: ஞானத்தின் உருவமே மோனத்தின் வடிமாய் காலத்தின் நிலை காட்டினாய் மோகங்கள் தீர்க்கவே யோகத்தில் அமர்ந்ததால் லோகத்தை மறந்தனையோ
பெண்: திங்கள் குலுங்கிட கங்கை புரண்டிட மங்கை மகிழ்ந்திடும் இறைவா பம்பை ஒலித்திட சங்கம் முழக்கிட அண்டம் திகைத்திட வருவாய்
பெண்: சுடலையில் நடமிடும் திருவடி கலியுகம் முடிவுற மறுபடி ஆடாதோ திரிபுரம் எரியுற புவி அது சிறந்திட கனல் அது புவிதனில் மூளாதோ
பெண்: பாவிகள் நிறைந்த பூமியில் ஊழித் தாண்டவம் ஆடிட வாராயோ ஏழைகள் எமக்கு ஏதினி வாழ்க்கை தீமைகள் அழித்திட வாராயோ
பெண்: புலியுடை அணிந்த பித்தா வருக சடை முடி அமைந்த சித்தா வருக பித்தா வருக சித்தா வருக..

Female: Devaa aa aa aa aa deva aa aa aa Devaa aa aa aa aa deva aa aa aa
Female: Naanmuganae naanilathai padaithavanae Naanmuganae naanilathai padaithavanae Endrum namakalai naavinilae tharipavanae Engal naamuganae naanilathai padaithavanae
Female: Baalagan vaazha vazhi kooraayoo oo ooo Deva deva deva.. deva Baalagan vaazha vazhi kooraayoo deva Paavi en kookuralai kettu neeyum vaarayooo Naan muganae naanilathai padaithavanae
Female: Ezhai endru ennai ingu yen padaithaai Neeyae ezhudhiya vidhiyil yeno sodhanai veithaai Ezhai endru ennai ingu yen padaithaai Neeyae ezhudhiya vidhiyil yeno sodhanai veithaai
Female: Un padaippil ethanaiyoo baedhamaiyaa Aiyaa aiyaa aiyaa aiyaa Un padaippil ethanaiyoo baedhamaiyaa aiyaa Innum indha nilai endraal kaaranam yaaraiyaa Naan muganae naanilathai padaithavanae
Female: Kaarananae paripoorananae Engal naarayananae vaa Balagan thuruvan pol enai enni Paranthaama nee vaa Kaarananae paripoorananae Engal naarayananae vaa
Female: Ellaam naanae endraai geethaiyil naanum neeyandro Selvam yaavum silaridam thaanoo veedhiyil idhu nandroo Veedhiyil idhu nandroo Kaarananae paripoorananae engal naarayananae vaa
Female: Gnyaanathin uruvamae monathin vadivamaai Kaalathin nilai kaattinaai Mogangal theerkkavae yogathil amarnthadhaal Logathai maranthanaiyoo
Female: Thingal kulungida gangai purandida Mangai magizhndhidum iraivaa Pambai olithida sangam muzhakkida Andam thigaithida varuvaai
Female: Sudalaiyil nadamidum thiruvadi kaliyuga Mudivupera marubadi aadathoo Thiripuram eriyura puvi adhu sirandhida Kanal adhu puvidhanil moolaadhoo
Female: Paavigal niraindha boomiyil Oozhi thaandavam aadida vaaraaiyoo Ezhaigal emakku yedhini vazhkai Theemaigal azhithida vaaraayoo
Female: Puliyudai anindha pithaa varugaa Sadai mudi amaindha sithaa varuga Pitha varugaa.... sithaa varugaa .....
yaar alaipathu song lyrics
mg ramachandran tamil padal
lyrical video tamil songs
lyrics whatsapp status tamil
tamil movie karaoke songs with lyrics
tamil thevaram songs lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
rakita rakita song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
love songs lyrics in tamil 90s
national anthem lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
kannana kanne malayalam
master lyrics tamil
amman kavasam lyrics in tamil pdf
megam karukuthu lyrics
venmathi venmathiye nillu lyrics
old tamil karaoke songs with lyrics
best tamil song lyrics
uyire song lyrics