Kanni Oruthi Song Lyrics

Neerum Neruppum cover
Movie: Neerum Neruppum (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான் கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான்

ஆண்: காலைப்பொழுதும் விடிய காதல் முழுதும் முடிய சுவை சுவையாய் அள்ளி தந்தாள் ஆ...ஆ..

பெண்: கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான் ஆ...ஆஅ..

பெண்: சொல்லி சொல்லி முடித்துவிட்டான் அதை சொல்லும் வரை துடிக்க விட்டான் சொல்லி சொல்லி முடித்துவிட்டான் அதை சொல்லும் வரை துடிக்க விட்டான்

ஆண்: பெண்மை என்னும் பூவும் கொஞ்சம் மென்மை மாறி போகும் வண்ணம் பெண்மை என்னும் பூவும் கொஞ்சம் மென்மை மாறி போகும் வண்ணம்

இருவர்: ஆஅ..ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஅ.. ஆ...ஆ...கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான் ஆ...ஆஅ..

ஆண்: செவ்விளனி சாரெடுத்து கொடுத்தாளோ தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ ஹோ செவ்விளனி சாரெடுத்து கொடுத்தாளோ தன்னை ஒரு தென்னை என நினைத்தாளோ இதழ்களை இதழ் கொண்டு மறைத்தாளோ ஈரெட்டு வயதினில் மலர்ந்தாளோ

பெண்: தேனருவி சாரென நினைத்தானோ தொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ தேனருவி சாரென நினைத்தானோ தொட்டு தொட்டு பட்டுடலை நனைத்தானோ கடலினில் படகென மிதந்தானோ காலத்தை காதலில் மறந்தானோ

ஆண்: ஆ...ஹா..கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான் ஆ...ஆஅ..

ஆண்: கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே கொத்து மலர் பூங்குழலை மெத்தைப்போலே கொண்டு வந்த வஞ்சி மகள் நெஞ்சின் மேலே மணிவிழி மயங்கிட கிடந்தானோ மேனியை கைகொண்டு அளந்தானோ

பெண்: மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து மூங்கிலிலை காடிருக்கும் இடம் பார்த்து மெல்லிடையை அள்ளுகிற கரம் சேர்த்து கலைகளை பழகிட துணிந்தானோ காவிய பூமகள் துவண்டாளோ

ஆண்: ஆ..ஆ...

இருவர்: கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான்

ஆண்: காலைப்பொழுதும் விடிய காதல் முழுதும் முடிய சுவை சுவையாய் அள்ளி தந்தாள்

இருவர்: ஆ..ஆ...ஆ..ஆஆ..ஆ... கன்னி ஒருத்தி மடியில் காளை ஒருவன் மயங்கி கதை கதையாய் சொல்ல வந்தான் ஆ..ஆ...

Female: Kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan Kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan

Male: Kaalai pozhudhum vidiya Kaadhal muzhudhum mudiya Suvai suvaiyaai alli thandhaal aa. aa.

Male: Kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan Aa.aa.

Female: Solli solli mudithu vittaan Adhai sollum varai thudikka vittaan Solli solli mudithu vittaan Adhai sollum varai thudikka vittaan

Male: Penmai ennum poovum konjam Menmai maari pogum vannam Penmai ennum poovum konjam Menmai maari pogum vannam

Both: Aaa..aaa.aaa.aaa.aaa. Aa.aa.kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan Aa.aa.

Male: Sevvilani chaareduthu koduthaalo Thannai oru thennai yena ninaithaalo ho Sevvilani chaareduthu koduthaalo Thannai oru thennai yena ninaithaalo Idhazhgalai idhazh kondu maraithaalo Eerettu vayadhinil malarndhaalo

Female: Thaenaruvi chaaralena ninaithaano Thottu thottu pattudalai nanaithaano Thaenaruvi chaaralena ninaithaano Thottu thottu pattudalai nanaithaano Kadalinil padagena midhandhaano Kaalathai kaadhalil marandhaano

Male: Aa.haa kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan Aa.aa.

Male: Kothu malar poonghuzhalai Methai polae Kondu vandha vanji magal nenjin melae Kothu malar poonghuzhalai Methai polae Kondu vandha vanji magal nenjin melae Mani vizhi mayangida kidandhaano Maeniyai kai kondu alandhaano

Female: Moongilai kaadirukkum idam paarthu Mellidaiyai allugira karan saerththu Moongilai kaadirukkum idam paarthu Mellidaiyai allugira karan saerththu Kalaigalai pazhagida thunindhaano Kaaviya poo magal thuvandaalo

Male: Aa.aa

Both: Kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan

Male: Kaalai pozhudhum vidiya Kaadhal muzhudhum mudiya Suvai suvaiyaai alli thandhaal

Both: Aa. aa..aa..aaa..aa. kanni oruthi madiyil Kaalai oruvan mayangi Kadhai kadhaiyaai solla vandhaan aa.aaa.

Other Songs From Neerum Neruppum (1971)

Most Searched Keywords
  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil song lyrics download

  • whatsapp status tamil lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • thevaram lyrics in tamil with meaning

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • master tamil padal

  • isha yoga songs lyrics in tamil

  • love lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • vennilave vennilave song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • sivapuranam lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • lyrics of new songs tamil

  • sad song lyrics tamil

  • thangachi song lyrics

  • google google tamil song lyrics

  • hello kannadasan padal