Kattu Mella Kattu Song Lyrics

Neerum Neruppum cover
Movie: Neerum Neruppum (1971)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: கட்டு மெல்லக்கட்டு கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு மொட்டு முல்லை மொட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு

பெண்: கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு

பெண்: பாவை மேனி பூவைப்போலே தொட்டாலும் பட்டாலும் சுகமே தேனில் ஊறும் திராட்சை கனியை கண்டாலும் உண்டாலும் சுவையே

பெண்: மணிச்சிட்டு விழிப்பட்டு மனதுக்குள் அடிப்பட்டு இளநகை புரிந்திடும் இதழ் கொண்டு எழுதிட ஓடிவா...ஓடிவா....ஓடிவா ....

பெண்: லலலு லலலு லலலு லலலு லாலு லலலு லலலு லலலு லலலு லாலு ஆ..லால்லால்லா..

பெண்: கண்ணில் காணும் போதை இங்கே கன்னத்தின் கிண்ணத்தில் உண்டு காலந்தோறும் வாடாதிந்த கன்னிப்பெண் வண்ணப் பூச்செண்டு

பெண்: இலைவிட்டு கிளைவிட்டு மலர்விட்ட கொடி தொட்டு ஒருமுறை தழுவிட மறுமுறை உருகிட ஓடிவா...ஓடிவா....ஓடிவா ....

பெண்: கட்டு மெல்லக்கட்டு தொட்டுக் கட்டத்தான் கட்டழகு சிட்டு மொட்டு முல்லை மொட்டு அந்த மொட்டுத்தான் கண்ணிரெண்டின் வெட்டு வெட்டு வெட்டு

Female: Kattu mella kattu Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Mottu mullai mottu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu

Female: Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu

Female: Paavai maeni poovai pola Thottaalum pattaalum sugamae Thaenil oorum dhraatchai kaniyai Kandaalum undaalum suvaiyae

Female: Manichittu vizhippattu Manadhukkul adipattu Ila nagai purindhidum Idhazh kondu eluthida Odi vaa odi vaa odi vaa

Female: Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu

Female: Lalalu lalalu lalalu lalalu laalu Lalalu lalalu lalalu lalalu laalu Aa. laallaallaa.

Female: Kallil kaanum bodhai ingae Kannathin kinnathil undu Kaalam thorum vaadaadhindha Kanni pen vanna poochendu

Female: Ilai vittu kilai vittu Malar vitta kodi thottu Oru murai thazhuvida Maru murai urugida Odi vaa odi vaa odi vaa

Female: Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu Mottu mullai mottu Andha mottu thaan kannirendin Vettu vettu vettu

Female: Kattu mella kattu Thottu katta thaan kattazhagu chittu

Other Songs From Neerum Neruppum (1971)

Most Searched Keywords
  • a to z tamil songs lyrics

  • master song lyrics in tamil

  • youtube tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • rc christian songs lyrics in tamil

  • spb songs karaoke with lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil kannadasan padal

  • chellama song lyrics

  • sarpatta parambarai songs list

  • tamil love feeling songs lyrics for him

  • kangal neeye song lyrics free download in tamil

  • tamil old songs lyrics in english

  • lyrics download tamil

  • lyrics songs tamil download

  • tamil songs lyrics with karaoke

  • tamil songs lyrics pdf file download

  • new songs tamil lyrics

  • romantic love song lyrics in tamil

  • asuran song lyrics

Recommended Music Directors