Added Date: Feb 11, 2022
குழு: ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ..ஆ...ஆ...
பெண்: மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ

ஆண்: மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ

பெண்: பூ விரிந்த சோலை என்று என்னை எண்ணுதோ
ஆண்: இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ

குழு: ஓ..ஓ...ஓ..ஓஒ...ஓ..ஓ...ஓ...
ஆண்: தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு
பெண்: பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு

ஆண்: அணைத்தாலும்
பெண்: அடங்காததோ
பெண்: அது போகப்போக இன்னும் கொஞ்சம் விளங்காததோ..
ஆண்: விளங்காததோ..
பெண்: மாலை நேர தென்றல் என்ன பாடுதோ
பெண்: என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ
ஆண்: கண்மணி என் மனம் உன் வசம் வந்தது உன் மந்திரப்புன்னகையோ உன் மந்திரப்புன்னகையோ
பெண்: கன்னி என் பொன்முகம் உன்னிடம் கண்டது நீ முத்தாடும் வித்தைகளோ
ஆண்: கை வண்ணம் என்னென்று சொல்லவோ
பெண்: கட்டும் நேரத்தில் பூப்பந்தாய் துள்ளவோ
ஆண்: மெல்ல நான் அள்ளவோ செல்லமாய் கிள்ளவோ ஆஹஅஹா
பெண்: ஆஹஅஹா
ஆண்: ஆஹஅஹா
பெண்: ஆஹஅஹா
இருவர்: ஆஹஅஹா ஆஹஅஹா

இருவர்: ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா ஆஹஅஹஆஹாஹா ஆஹஅஹா ஆஹஅஹஹா ஆஹஅஹா ஆஹஅஹஆஹாஹா

Chorus: Aa. aa..aa..aa.. Aa..aa..aaa..aa..aa.
Female: Maalai naera thendral Enna paadudho En mannan engae engae Endru thaedudho

Male: Manjal vanna veiyil Engu ponadho En mangai maeni Thangam endru naanudho

Female: Poovirundha solai endru ennudho
Male: Indha poovai pola menmai illai endrdho
Female: Maalai naera thendral Enna paadudho En mannan engae engae Endru thaedudho
Chorus: Oo..oo.oo.oo.oo.oo..oo
Male: Thanga nira kalasam eduthu Nadakkum thaerodu
Female: Pakkam vandhu medhuvaai Padhamaai idhamaai uravaadu

Male: Anaithaalum
Female: Adangaadho
Male: Adhu poga poga Innum konjam vilangaadho
Female: Anaithaalum
Male: Adangaadho
Female: Adhu poga poga
Innum konjam vilangaadho
Male: Vilangaadho.
Male: Maalai naera thendral Enna paadudho
Female: En mannan engae engae Endru thaedudho
Male: Kanmani en manam Un vaasam vandhadhu Un mandhira punnagaiyo Un mandhira punnagaiyo
Female: Kanni en ponmugam Unnidam kandadhu Nee muthaadum vithaigalo
Male: Kai vannam ennendru sollavo
Female: Kattum naerathil Pooppandhaai thullavo

Male: Mella naan allavo sellamaai killavo Aahahaa
Female: Aahahaa
Male: Aahahaa
Female: Aahahaa
Both: Aahahaa aahahaa
Male: Aa. aa.
Female: Maalai naera thendral Enna paadudho En mannan engae engae Endru thaedudho
Male: Manjal vanna veiyil Engu ponadho En mangai maeni Thangam endru naanudho
Female: Poovirundha solai endru ennudho
Male: Indha poovai pola menmai illai endradho ho oo
Female: Maalai naera thendral Enna paadudho En mannan engae engae Endru thaedudho
Both: Aahahaa aahahaahaa aahahaa Aahahaahaahaa Aahahaa aahahaahaa aahahaa Aahahaahaahaa
ovvoru pookalume karaoke
ore oru vaanam
chellamma song lyrics
maara song tamil lyrics
master lyrics in tamil
tamil christian devotional songs lyrics
tamil movie songs lyrics in tamil
tamil songs lyrics whatsapp status
devane naan umathandaiyil lyrics
tamil song writing
unna nenachu nenachu karaoke mp3 download
best tamil song lyrics for whatsapp status download
top 100 worship songs lyrics tamil
putham pudhu kaalai movie songs lyrics
karaoke lyrics tamil songs
chammak challo meaning in tamil
azhagu song lyrics
whatsapp status lyrics tamil
kanakangiren song lyrics
butta bomma song in tamil lyrics download mp3