En Jeevan Paduthu Female Song Lyrics

Neethaana Andha Kuyil cover
Movie: Neethaana Andha Kuyil (1986)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ..ஆ...ஆ..ஆ...ஆ... ஆ...ஆ..ஆ...ஆ...ஆஅ...

பெண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. காணாமல் ஏங்குது...மனம் வாடுது.. இங்கே என் பாதை மாறி எங்கெங்கோ தேடி தேடி

பெண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது..

பெண்: கண்ணோடு மலர்ந்த காதல் நெஞ்சோடு வளர்ந்த சொந்தம் எல்லாமே கனவுபோலே ஆனதே ஒன்றோடு ஒன்று சேரும் உல்லாசம் வாழ்வில் கூடும் என்றே நான் நினைத்த உண்மை போனதே கல்யாண சேலை மாறுமுன் மறைந்ததே கண்ணீரில் பேதை வாழ்க்கையும் கரைந்ததே எந்நாளும் இந்த வஞ்சம் மாறுமா ஆ..ஆ..ஆஅ..ஆஅ...ஆ...

பெண்: நெஞ்சத்தை திறந்து வைத்தேன் மஞ்சத்தை விரித்து வைத்தேன் மன்னாதி மன்னன் திரும்பி வரவில்லை முல்லை பூ சூடி நின்றேன் முத்தாட ஏங்கி நின்றேன் கொண்டாட ஆசை இருந்தும் விடவில்லை என் ஜீவன் போன பாதையில் போகிறேன் என் நெஞ்சில் பொங்கும் கேள்வியை கேட்கிறேன் சொல்லாமல் இந்த வஞ்சம் தீர்க்கிறேன் ஆ...ஆஅ..ஆ...ஆ..ஆ..ஆஅ..

பெண்: என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. என் ஜீவன் பாடுது... உன்னைத்தான் தேடுது.. ஆ...ஆஅ..ஆ...ஆ..ஆ..ஆஅ..

Female: Aah ah ah ah ah ah ah ah..

Female: En jeevan paaduthu. Unnaithan theduthu. En jeevan paaduthu. Unnaithan theduthu. Kaanaamal yenguthu.. manam vaaduthu.. Ingae en paadhai maari Engengo thedi thedi

Female: En jeevan paaduthu. Unnaithan theduthu. En jeevan paaduthu. Unnaithan theduthu.

Female: Kannodu malarntha kaadhal Nenjodu valarntha sondham Ellaamae kanavupolae aanathae Ondrodu ondru serum Ullaasam vaazhvil koodum Endrae naan ninaitha unmai ponathae Kalyana selai maarum mun marainthathe Kanneeril paethai vaazhkkaiyum karainthathae Ennaalum indha vanjam maarumaa Aah ah ah ah ah ahhh..

Female: En jeevan paaduthu. Unnaithan theduthu. En jeevan paaduthu. Unnaithan theduthu.

Female: Nenjathai thiranthu vaithen Manjaththai virithu vaithen Mannaathi mannan thirumbi varavillai Mullai poo soodi nindren Muthaada yengi nindren Kondaada aasai irunthum vidavillai En jeevan pona paadhaiyil pogiren En nenjil pongum kelviyai ketkiren Sollaamal indha vanjam theerkkiren Aah ah ah ah ah ah ah ahhh...

Female: En jeevan paaduthu. Unnaithan theduthu. En jeevan paaduthu. Unnaithan theduthu. Kaanaamal yenguthu.. manam vaaduthu.. Ingae en paadhai maari Engengo thedi thedi

Female: En jeevan paaduthu. Unnaithan theduthu. En jeevan paaduthu. Unnaithan theduthu. Aah ah ah ah ah ah ah ah ah ah.

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • enjoy enjaami meaning

  • thangachi song lyrics

  • master lyrics tamil

  • 3 movie tamil songs lyrics

  • kutty pattas full movie download

  • tamil duet karaoke songs with lyrics

  • aasai nooru vagai karaoke with lyrics

  • anbe anbe song lyrics

  • new tamil christian songs lyrics

  • tamil songs without lyrics

  • en kadhale lyrics

  • ilaya nila karaoke download

  • bhagyada lakshmi baramma tamil

  • tamil songs english translation

  • kanne kalaimane song lyrics

  • kayilae aagasam karaoke

  • tamil karaoke video songs with lyrics free download

  • christian padal padal

  • unna nenachu song lyrics