Added Date: Feb 11, 2022
ஆண்: பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
குழு: பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண்: நோட்டம் பார்த்து கண்டுபிடி கூட்டம் சேர்த்து கும்மியடி....
குழு: நோட்டம் பார்த்து கண்டுபிடி கூட்டம் சேர்த்து கும்மியடி....
குழு: பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண்: குமரிப்பூ ஒண்ணு கூத்தாடுது பறிக்க ஆளில்ல காத்தாடுது ஆவணி மாசத்தில் ஆளானது தாவணி போட்டதும் நூலானது
ஆண்: கூட்டத்திலே ஒண்ணு கோள் மூட்டுது வானரமா என்ன வால் நீட்டுது
குழு: தானனானா நன தா நா நன தானனானா நன தா நா நன
ஆண்: எதையோ தேடுது
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆண்: மனமோ வாடுது
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆண்: கண்ணால பேசுது காது குத்த பாக்குது
ஆண்: பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
குழு: ஹே பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண்: மயிலு வரத பாருங்கையா அந்த ஒயிலு வரத பாருங்கையா
குழு: மயிலு வரத பாருங்கையா அந்த ஒயிலு வரத பாருங்கையா
ஆண்: அண்ணன் நடப்பத பாருங்கையா அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
குழு: அண்ணன் நடப்பத பாருங்கையா அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண்: கண்ணிரண்டு அது
குழு: மின்ன மின்ன மின்ன
ஆண்: காலிரண்டு தாளம்
குழு: போட போட போட
ஆண்: சின்ன இடை அது
குழு: மெல்ல மெல்ல மெல்ல
ஆண்: அன்னக்கொடி அது
குழு: துள்ள துள்ள துள்ள
குழு: மயிலு வரத பாருங்கையா அந்த ஒயிலு வரத பாருங்கையா அண்ணன் நடப்பத பாருங்கையா அண்ணன் அசைஞ்சு வரத பாருங்கையா
ஆண்: மலர்ந்த பூவுக்கு மச்சம் உண்டு அதுக்கு மேலேயும் மிச்சம் உண்டு அணைக்க தூண்டுது அல்லித்தண்டு கணக்கை பாக்கணும் கட்டிக் கொண்டு
ஆண்: ஊர்வசியே வந்து ஒண்ணாயிரு காரியத்தில் ஒரு கண்ணாயிரு
குழு: தானனானா நன தா நா நன தானனானா நன தா நா நன
ஆண்: எதுக்கும் துணியனும்
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆண்: எதுக்கு பணியனும்
குழு: ஹையோ ஹையோ ஹையோ ஹையோ
ஆண்: அம்பாரி ஏறியே யானையிலே போகணும் ஹே...ஏ...ஏ...
ஆண்: பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
குழு: ஹா பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி
ஆண்: நோட்டம் பார்த்து கண்டுபிடி கூட்டம் சேர்த்து கும்மியடி....
குழு: நோட்டம் பார்த்து கண்டுபிடி கூட்டம் சேர்த்து கும்மியடி....
குழு: ஹே பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி ஹே பாத்தா இது பச்சைக்கிளி வேல வந்தா வெட்டுக்கிளி

Male: Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus: Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male: Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus: Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus: Paatha idhu pacha kili Vela vandha vettukili Paatha idhu pacha kili Vela vandha vettukili
Male: Kumari poo onnu koothaadudhu Parikka aal illa kaathaadudhu Aavani maasathil aalaanadhu Thaavani pottadhum noolaanadhu
Male: Koottathilae onnu kolmottudhu
Vaanarama enna vaal neettudhu
Chorus: Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male: Edhaiyo theduthu
Chorus: Haiyo haiyo haiyo haiyo
Male: Manamo vaaduthu
Chorus: Haiyo haiyo haiyo haiyo
Male: Kannaala pesudhu
Kaadhu kutha pakkuthu hae.ae..
Male: Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus: Hae paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male: Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Chorus: Mayilu varadha paarungaiya
Andha oylu varadha paarungaiya
Male: Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Chorus: Annam nadapadha paarungaiya
Annam asainju varadha paarungaiya
Male: Kannirandu adhu
Chorus: Minna minna minna
Male: Kaalirandu thaaalm
Chorus: Poda poda poda
Male: Chinna idai adhu
Chorus: Mella mella mella
Male: Anna kodi adhu
Chorus: Thulla thulla thulla
Chorus: Mayilu varadha paarungaiya Andha oylu varadha paarungaiya Annam nadapadha paarungaiya Annam asainju varadha paarungaiya
Male: Malarntha poovukkum macham undu Adhukuu melaiyum micham undu Anaikka thoonduthu allithandu Kanakkai pakkanum katti kondu
Male: Oorvasiyae vandhu onnaayiru
Kaariyathil oru kannaayiru
Chorus: Thaanananaa nana thaa naa nana
Thaanananaa nana thaa naa nana
Male: Edhukkum thuniyanum
Chorus: Haiyo haiyo haiyo haiyo
Male: Edhukku paniyanum
Chorus: Haiyo haiyo haiyo haiyo
Male: Ambaari yeriyae
Yaanaiyilae poganum hae.ae...ae..
Male: Paatha idhu pacha kili
Vela vandha vettukili
Chorus: Haa paatha idhu pacha kili
Vela vandha vettukili
Male: Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus: Nottam paarthu kandupudi
Koottam serndhu kummiyadi
Chorus: Hae paatha idhu pacha kili Vela vandha vettukili Hae paatha idhu pacha kili Vela vandha vettukili
maara song tamil lyrics
pagal iravai karaoke
tamil song meaning
cuckoo cuckoo song lyrics dhee
photo song lyrics in tamil
gaana songs tamil lyrics
lyrics of kannana kanne
paadal varigal
soorarai pottru kaattu payale song lyrics in tamil
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
soorarai pottru songs lyrics in tamil
maraigirai full movie tamil
tamil lyrics video songs download
tamil film song lyrics
dhee cuckoo song
google google song tamil lyrics
yellow vaya pookalaye
kutty pattas full movie in tamil
valayapatti song lyrics
tamil love feeling songs lyrics video download