Added Date: Feb 11, 2022
பெண்: பூஜைக்கேத்த பூவிது... நேத்துத்தான பூத்தது.. பூத்தது யாரத பாத்தது..
பெண்: பூஜைக்கேத்த பூவிது... நேத்துத்தான பூத்தது.. அட பூத்தது யாரத பாத்தது..
ஆண்: மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
பெண்: சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
ஆண்: கொக்கு ஒன்னு கொக்கி போடுது..ஹோய்..

ஆண்: பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம் ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
பெண்: நோகாம பாத்துப்புட்டே வேறென்ன மிச்சம் கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
ஆண்: அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
பெண்: துள்ளிப் போகும் புள்ளிமான மல்லு வேட்டி இழுக்குது மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது...
ஆண்: பூஜைக்கேத்த பூவிது... நேத்துத்தான பூத்தது.. பூத்தது யாரத பாத்தது..
பெண்: ஊரெல்லாம் உன்னப்பத்தி வெறும் வாய மெல்ல தோதாக யாருமில்ல தூது சொல்ல
ஆண்: வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
பெண்: சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
ஆண்: என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துறேன்....

பெண்: பூஜைக்கேத்த பூவிது...
ஆண்: நேத்துத்தான பூத்தது..
பெண்: பூத்தது யாரத பாத்தது..

Female: Poojaikaetha poovidhu . Naethu thaana poothadhu . Ada poothadhu yaaradha paathadhu..
Male: Melae potta dhaavani selaiyaagi ponadhu
Female: Selai izhuthu viduvadhe velaiyaagi ponadhu
Male: Kokku onnu kokki podudhu hoi
Female: Poojaikaetha poovidhu . Naethu thaana poothadhu . Ada poothadhu yaaradha paathadhu..
Male: Paavaadai kattaiyile paarthenae macham Aanaalum nenjukkullae edho acham
Female: Nogaama paathuputtae verenna micham Kalayaanam kattikitta innum socham
Male: Achuvella pechula aala thookkura Konja neram paarunna kooli kekkura
Female: Thulli pogum pulli maana Malluvetti izhukkudhu Maaman pesum pecha kettu Veppankuchi inikkudhu
Male: Poojaikaetha poovidhu . Naethu thaana poothadhu . Ada poothadhu yaaradha paathadhu..
Female: Oorellaam unnapathi verum vaaya mella Thodhaaga yaarumilla thoodhu solla
Male: Vaai vaartha pombalaikku podhadhu pulla Kan jaada pola oru baashaiyilla
Female: Suthi chuthi vandhu nee soappu podura Kotti pona kudimikku seeppu thedura
Male: Ennai paarthu enna ketta Yaetta yaendi maathura Kaala neram koodipochu maala vandhu maathura
Female: Poojaikaetha poovidhu . Naethu thaana poothadhu . Ada poothadhu yaaradha paathadhu..
Male: Melae potta dhaavani selaiyaagi ponadhu
Female: Selai izhuthu viduvadhae velaiyaagi ponadhu
Male: Kokku onnu kokki podudhu hoi
Female: Poojaikaetha poovidhu
Male: Naethu thaana poothadhu
Female: Poothadhu yaaradha paathadhu..
best lyrics in tamil
google google panni parthen song lyrics
tamil love feeling songs lyrics
aalapol velapol karaoke
naan nanagavay vandiroukirain lyrics
morrakka mattrakka song lyrics
soorarai pottru song lyrics tamil
tamil hit songs lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil movie songs lyrics
jesus song tamil lyrics
tamil song writing
karnan movie song lyrics in tamil
alagiya sirukki movie
master vaathi raid
tamilpaa gana song
tamil christian songs with lyrics and guitar chords
tamil songs with lyrics free download
unna nenachu song lyrics
kutty pattas tamil movie download