Ennodu Vaa Vaa Song Lyrics

Neethaane En Ponvasantham cover
Movie: Neethaane En Ponvasantham (2012)
Music: Ilayaraja
Lyricists: Na. Muthu Kumar
Singers: Karthik

Added Date: Feb 11, 2022

ஆண்: என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் நீ என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

ஆண்: செல்ல சண்டை போடுகிறாய் தள்ளி நின்று தேடுகிறாய் ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும் உன் புன்னகையில் மன்னிக்க உனக்கு உாிமை இல்லையா

ஆண்: என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

ஆண்: என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் போக மாட்டேன்

ஆண்: கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பாா்க்கதானடி கண்ணை மூடி தூங்குவதை போல் நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி

ஆண்: இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும் தீயாக பாா்க்காதடி செல்ல பிள்ளை போல நீ அடம்பிடிப்பதை என்ன சொல்ல என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி செல்ல கேட்டு கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்

ஆண்: காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும் சின்ன சின்ன தலைகணமே காதல் அதை பொறுக்கணுமே இல்லையெனில் கட்டி வைத்து உதைக்கணுமே உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம் உனது இதயம் தானே

Male: Ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Nee ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Male: Chella sandai podugiraai Thalli nindru thedugiraai Ah ah ah anbae ennai thandikkavum Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male: Ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Ennodu. vaa vaa endru.. Solla maaten.. poga maaten..

Male: Kannam thodum koonthal othukka Nee saivathum ennai konjam paarkathaanadi Kannai moodi thoonguvathai pol Nee nadippathu enthan kural ketkathanadi

Innum enna santhegam ennai ini ennaalum Theeyaaga paarkaathadi Chella pillai pola nee adampidippathai enna solla Ennai vida yaarum illai anbu seithu unnai vella Sandai potta naatkalaithaan enni sella Ketukondaal kanakum bayanthu nadugum

Male: Ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Ennodu. vaa vaa endru.. Solla maaten.. poga maaten..

Male: Kaathalukku ilakkanamae thannaal varum Chinna chinna thalaikanamae Kaathal athai porukkanumae illaiyenil Katti vaiththu uthaikanumae Unnudaiya kaiyaalae thandanaiyai thanthalae En nenjam kondadumae Kannaththil adikkumadi.. muththathalae vendummadi.. Mathathellam unnudaiya ithazhgalin ishtapadi.. Entha desam ponabothum ennudaiya sontha desam Unathu idhayam thaanae..

Male: Ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Male: Chella sandai podugiraai Thalli nindru thedugiraai Ah ah ah anbae ennai thandikkavum Un punnagaiyil manikka unnaku urimai illaiya?

Male: Ennodu vaa vaa endru solla maaten Unnai vittu veru engum poga maaten..

Most Searched Keywords
  • tamil song lyrics with music

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • ilayaraja songs karaoke with lyrics

  • enjoy enjaami meaning

  • venmathi venmathiye nillu lyrics

  • unna nenachu song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • malargale song lyrics

  • google google vijay song lyrics

  • marriage song lyrics in tamil

  • top 100 worship songs lyrics tamil

  • lyrics with song in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • 96 song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • varalakshmi songs lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil