Chinnachiru Kiliye Song Lyrics

Neethikku Thandanai cover

பெண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..

ஆண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே...ஏ.. என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்

இருவர்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே..ஏ..ஏ... செல்வக் களஞ்சியமே...

பெண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே...ஏ...
ஆண்: பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா பேசும் பொற்சித்திரமே...ஏ...

பெண்: அள்ளியணைத்திடவே என் முன்னே ஆடி வரும் தேனே...
ஆண்: தேனே..ஆடி வரும் தேனே

ஆண்: உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குதடி...ஈ... மேனி.. சிலிர்க்குதடி.

ஆண்: கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்... கள்வெறி கொள்ளுதடி.ஈ...
பெண்: கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்... கள்வெறி கொள்ளுதடி..ஈ.

ஆண்: உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி...ஈ... உன்னை தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி...ஈ...

ஆண்: சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே...ஏ..
பெண்: என்னைக் கலிதீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்..

Female: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae. Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai

Male: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae. Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai

Both: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.ae. Selva kalanjiyamae..

Female: Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae.ae.
Male: Pillai kaniyamuthae kannamma Pesum porchiththiramae.ae.

Female: Alliyanaiththidavae en munnae Aadi varum thaenae..
Male: Thaenae..aadi varum thaenae..

Both: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.ae. Selva kalanjiyamae..

Male: Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Uchchithanai mugarnthaal Karuvam ongi valaruthadi Mechchiyunai oorar pugazhnthaal Maeni silirkkuthadi.ee. Maeni silirkkuthadi.

Both: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.ae. Selva kalanjiyamae..

Male: Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi.ee.
Female: Kannaththil muththamittaal ullanthaan Kalveri kolluthadi.ee.

Male: Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi.ee.. Unnai thzhuvidilo kannammaa Unmaththam aaguthadi.ee..

Male: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.
Female: Ennai kali theerththae ulagil Yaetram puriya vanthaai.

Both: Chinnajchiru kiliyae kannammaa Selva kalanjiyamae..ae.ae. Selva kalanjiyamae..

Most Searched Keywords
  • en kadhal solla lyrics

  • tamil song lyrics download

  • uyire uyire song lyrics

  • bujjisong lyrics

  • best tamil song lyrics for whatsapp status download

  • story lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • asku maaro karaoke

  • asuran song lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • amma song tamil lyrics

  • yaanji song lyrics

  • tamil old songs lyrics in english

  • amman songs lyrics in tamil

  • cuckoo cuckoo tamil song lyrics

  • kanne kalaimane karaoke download

  • oke oka lokam nuvve song meaning in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • online tamil karaoke songs with lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3