Added Date: Feb 11, 2022
ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை
ஆண்: துரோகங்கள் சபையில் ஏறும் தியாகங்கள் சிறையில் வாடும்
ஆண்: மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும் மனசாட்சி செத்துப் போனால் எது வந்து சாட்சி சொல்லும்
ஆண்: சதிகாரர் போட்ட திட்டம் சபையேறி வென்றது
ஆண்: கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது கண் கெட்டு போன சட்டம் தலையாட்டி நின்றது

ஆண்: விளையாடும் காசைக் கண்டால் வளையாத சட்டமுண்டோ
ஆண்: ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள் ஏன் அந்த நீதி தெய்வம் இரு கண்ணை மூடிக் கொண்டாள்
ஆண்: அநியாயம் தன்னைக் கண்டு சகிக்காமல் போனதோ
ஆண்: அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ அவள் கண்ணில் சிந்தும் ரத்தம் கறுப்பாக ஆனதோ.

ஆண்: பதவிக்கு ஆசை வந்தால் கொலை கூட தர்மம் தானே
ஆண்: வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி வரலாற்றின் பக்கம் எல்லாம் வழிகின்ற ரத்தம் சாட்சி
ஆண்: பாசங்கள் பந்தம் எல்லாம் மனிதனுக்கு தானடா
ஆண்: பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா பதவிக்கு வாழ்க்கைப்பட்டால் இவை எல்லாம் ஏதடா
ஆண்: மனிதர்களே ஓ மனிதர்களே மனிதர்களே ஓ மனிதர்களே ஏன் உங்கள் இதயங்கள் துடிக்கவில்லை இதயத்தில் எரிமலை வெடிக்கவில்லை நீதிக்கு தண்டனை இது என்ன சோதனை இது என்ன சோதனை நீதிக்கு தண்டனை...

Male: Manithargalae oo manithargalae Manithargalae oo manithargalae Yaen ungal idhayangal thudikkavillai Idhayaththil erimalai vedikkavillai Needhikku thandanai idhu enna sodhanai Idhu enna sodhanai needhikku thandanai
Male: Dhurogangal sabaiyil yerum Thiyaangal siraiyil vaadum
Male: Manasatchi seththu ponaal Edhu vanthu saatchi sollum Manasatchi seththu ponaal Edhu vanthu saatchi sollum
Male: Sathikaarar potta thittam Sabaiyaeri vendrathu
Male: Kann kettu pona sattam Thalaiyaatti nindrathu Kann kettu pona sattam Thalaiyaatti nindrathu
Male: Manithargalae oo manithargalae Manithargalae oo manithargalae Yaen ungal idhayangal thudikkavillai Idhayaththil erimalai vedikkavillai Needhikku thandanai idhu enna sodhanai Idhu enna sodhanai needhikku thandanai
Male: Vilaiyaadum kaasai kandaal Valaiyaadha sattamundo
Male: Yean antha needhi dheivam Iru kannai moodi kondaal Yean antha needhi dheivam Iru kannai moodi kondaal
Male: Aniyaayam thannai kandu Sagikkamal ponatho
Male: Aval kannil sinthum raththam Karuppaaga aanatho Aval kannil sinthum raththam Karuppaaga aanatho
Male: Manithargalae oo manithargalae Manithargalae oo manithargalae Yaen ungal idhayangal thudikkavillai Idhayaththil erimalai vedikkavillai Needhikku thandanai idhu enna sodhanai Idhu enna sodhanai needhikku thandanai
Male: Padhavikku aasai vanthal Kolai kooda dharmam thaanae
Male: Varalaattrin pakkam ellaam Vazhigindra raththam saatchi Varalaattrin pakkam ellaam Vazhigindra raththam saatchi
Male: Paasangal pantham ellaam Manithanukku thaanadaa
Male: Padhavikku vaazhkkaippattaal Ivai ellaam yaedhadaa Padhavikku vaazhkkaippattaal Ivai ellaam yaedhadaa
Male: Manithargalae oo manithargalae Manithargalae oo manithargalae Yaen ungal idhayangal thudikkavillai Idhayaththil erimalai vedikkavillai Needhikku thandanai idhu enna sodhanai Idhu enna sodhanai needhikku thandanai..
siruthai songs lyrics
kadhal album song lyrics in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
enjoy enjaami song lyrics
porale ponnuthayi karaoke
96 song lyrics in tamil
kutty story in tamil lyrics
enjoy enjami song lyrics
meherezyla meaning
i songs lyrics in tamil
morattu single song lyrics
vathikuchi pathikadhuda
padayappa tamil padal
kodiyile malligai poo karaoke with lyrics
alaipayuthey karaoke with lyrics
songs with lyrics tamil
soorarai pottru movie song lyrics
sivapuranam lyrics
tamil songs lyrics and karaoke
aagasam soorarai pottru lyrics