Added Date: Feb 11, 2022
பெண்: பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா

பெண்: கால நேரம் கூட வேண்டும் காதலா.. மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா..
பெண்: என் கையில்தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா என் கையில் தான் உண்டு உன் ஜாதகம் எப்போது நாளென்று பார்ப்போமா
பெண்: என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம் என் மேனி நீயென்ன பார்க்காததா இன்றோடு தீரட்டும் உன் மோகம்
பெண்: தொட்ட நாளென்ன பட்ட பாடென்ன அந்த ஈரங்கள் காயாது வேறென்ன
பெண்: ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா...
பெண்: கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா...
பெண்: உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது உன் மீது கண் வைத்து நாளானது என் நெஞ்சின் தீயென்றும் ஓயாது
பெண்: உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது உன் மூச்சு என் மீது சுடுகின்றது இனிமேலும் மேல் மூச்சு வாங்காது
பெண்: உன்னைக் கொல்லாமல் உன்னைக் கொல்லாமல் அள்ளிக் கிள்ளாமல் ஹா என்னாவி எப்போதும் தூங்காது
பெண்: ஹேய் பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் பூவை அள்ளி அள்ளி மாலை கட்ட வேண்டும் கால நேரம் கூட வேண்டும் காதலா மாலைக் கட்டும் முன்பு என்ன காதலா..

Female: Paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa

Female: Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa
Female: En kaiyilthaan undu un jaadhagam Eppothu naalendru paarppomaa En kaiyilthaan undu un jaadhagam Eppothu naalendru paarppomaa
Female: En maeni nee enna parkkaathathaa Indrodu theerattum un mogam En maeni nee enna parkkaathathaa Indrodu theerattum un mogam
Female: Thotta naalenna patta paadenna Antha eerangal kaayaathu verennaa
Female: Haei paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa..
Female: Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa
Female: Un meedhu kann vaiththu naalaanathu En nenjin theeyendrum ooyaathu Un meedhu kann vaiththu naalaanathu En nenjin theeyendrum ooyaathu
Female: Un moochchu ne meedhu sudugindrathu Inimelum mel mochchu vaangaathu Un moochchu ne meedhu sudugindrathu Inimelum mel mochchu vaangaathu
Female: Unnai kollaamal Unnai kollaamal allik killaamal Haa ennaavi eppothum thoongaathu
Female: Haei paavai meedhu paarijaadham kotta vendum Poovai alli alli maalai katta vendum Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa..
Female: Kaala neram kooda vendum kadhalaa Maalai kattum munbu enna kadhalaa..
hare rama hare krishna lyrics in tamil
song lyrics in tamil with images
oru manam song karaoke
best love song lyrics in tamil
chellamma song lyrics
aarariraro song lyrics
ovvoru pookalume song
master vijay ringtone lyrics
google google vijay song lyrics
mannikka vendugiren song lyrics
kadhal song lyrics
friendship song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
soorarai pottru song lyrics
venmegam pennaga karaoke with lyrics
naan movie songs lyrics in tamil
tamil collection lyrics
tamil songs lyrics images in tamil
friendship songs in tamil lyrics audio download
kanne kalaimane karaoke download