Maalai Karukkalil Sad Song Lyrics

Neethiyin Marupakkam cover
Movie: Neethiyin Marupakkam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ

ஆண்: ஒன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு ஒலகத்த கண்டு கொண்டேன் ஒன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு ஒறவொண்ணு கொண்டு வந்தேன் நீ சிரிச்சா பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும் செவ்வந்திப் பூவுக்கு சோகம் என்ன சிங்காரக் கண்ணுக்குள் மேகம் என்ன நீ சொல்லடி

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ

ஆண்: மரணத்தில் இல்லாத துன்பம் உந்தன் கண்ணீரில் வந்ததம்மா உறவுன்னு நீ சொன்ன சொல்ல நம்பி உயிரொண்ணு வாழுதம்மா நீ அழவோ பொன் மணியே நீர் விழவோ கண் வழியே கண்ணே நீ வாடாத நந்தவனம் கண்ணீரத் தாங்காது இந்த மனம் வா தேவியே

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் வாடுதோ சோடிக் குயிலொண்ணு பாடிப் பறந்ததத்தான் தேடுதோ...

Male: Hmm mm mm mm mm mm Hmm mm mm mm mm mm

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho

Male: Onnoda kannukkul kanna vachu Olagatha kandu konden Onnoda nenjukkul nenja vachu Oravonnu kondu vandhaen Nee sirichaa poo udhirum Nee anaichaa thaen sidharum Sevvandhi poovukku sogam enna Singaarak kannukkul maegam enna Nee solladi

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho

Male: Maranathil illaadha thunbam undhan Kanneeril vandhadhammaa Uravunnu nee sonna solla nambi Uyironnu vaazhudhammaa Nee azhavo pon maniyae Neer vizhavo kan vazhiyae Kannae nee vaadaadha nandhavanam Kanneera thaanghaadhu indha manam Vaa dheviyae

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho Kannukkullae vaa vaa nenjukkullae po po Kannukkullae vaa vaa nenjukkullae po po En jeevanae

Male: Maalai karukkalil Solai karunghuyil yaen vaadudho Sodi kuyilonnu Paadi parandhadha thaan thaedudho..

Other Songs From Neethiyin Marupakkam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • marudhani lyrics

  • kaatu payale karaoke

  • uyire uyire song lyrics

  • kanakangiren song lyrics

  • thamizha thamizha song lyrics

  • tamil album song lyrics in english

  • padayappa tamil padal

  • tamil christmas songs lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • lyrics of new songs tamil

  • karnan thattan thattan song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • 7m arivu song lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • kalvare song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tamil song lyrics download

  • oru yaagam

  • sarpatta parambarai lyrics

  • oru porvaikul iru thukkam lyrics