Maalai Karukkalil Song Lyrics

Neethiyin Marupakkam cover
Movie: Neethiyin Marupakkam (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki and K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

பெண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

ஆண்: சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

பெண்: கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ

ஆண்: கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

ஆண்: பொண்ணுன்னா பொண்ணல்ல தேவ மங்க பூமிக்கு வந்ததென்ன

பெண்: கண்ணுன்னா கண்ணல்ல காந்தமம்மோய் கதையொண்ணு சொன்னதென்ன

ஆண்: கை வளையோ நான் வளைக்க நீ வருவாய் நான் ரசிக்க

பெண்: கன்னத்தில் செந்தூரக் கோலமிட கையோடு கை கொண்டு தாளமிட நீ ஓடி வா

ஆண்: மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில் ஏன் பாடுதோ

பெண்: சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

ஆண்: கண்ணுக்குள்ளே வா வா

பெண்: நெஞ்சுக்குள்ளே போ போ என் ஜீவனே

பெண்: கூ..கூ...

பெண்: இரவெல்லாம் பூ மால ஆகட்டுமா மகாராசன் தேகத்தில

ஆண்: மருதாணி நான் வந்து பூசட்டுமா மகராணி பாதத்தில

பெண்: உன் மடி மேல் நான் மயங்க நாள் விடிந்தால் கண் உறங்க

ஆண்: காவேரி ஆத்துக்கு கல்லில் அண கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண நான் போடவா

ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தத தான் தேடுதோ

ஆண்: கூ கூ சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்தததான் தேடுதோ

Female: Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho

Male: Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho

Female: Kannukkullae vaa vaa Nenjukkullae po po

Male: Kannukkullae vaa vaa Nenjukkullae po po en jeevanae

Male: Ponnunnaa ponnalla dheva manga Boomikku vandhadhenna

Female: Kannunnaa kannalla kaandhamammoi Kadhaiyonnu sonnadhenna

Male: Kai valaiyo naan valaikka Nee varuvaai naan rasikka

Female: Kannathil sendhoora kolamida Kaiyodu kai kondu thaalamida nee odi vaa

Male: Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho

Female: Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho

Male: Kannukkullae vaa vaa

Female: Nenjukkullae po po en jeevanae

Male: Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho

Female: Koo. koo.

Female: Iravellaam poo maala aagathumaa Maharaasn dhegathula

Male: Marudhaani naan vandhu poosattumaa Maharaani paadhathula

Female: Un madi mael naan mayanga Naal vidindhaal kan uranga

Male: Kaavaeri aathukku kallil ana Kasthoori maanukku nenjil ana Naan podavaa

Female: Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho

Male: Ho ho ho ho Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho

Female: Kannukkullae vaa vaa Nenjukkullae po po

Male: Kannukkullae vaa vaa Nenjukkullae po po en jeevanae

Female: Maalai karukkalil solaikkarunguyil Yaen paadudho

Male: Koo koo Sodi kuyilonnu paadi parandhadha Thaan thaedudho

Other Songs From Neethiyin Marupakkam (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • kutty pattas tamil movie download

  • tamil love song lyrics

  • kadhal psycho karaoke download

  • vaseegara song lyrics

  • alaipayuthey songs lyrics

  • naan nanagavay vandiroukirain lyrics

  • tamil song lyrics download

  • oru manam movie

  • ovvoru pookalume song

  • tamil hymns lyrics

  • oh azhage maara song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • oru manam whatsapp status download

  • aathangara marame karaoke

  • paatu paadava

  • google google panni parthen song lyrics

  • unna nenachu lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • master movie lyrics in tamil