Added Date: Feb 11, 2022
பெண்: சையா சையா சையா சைய்யா.. சையா சையா சையா சைய்யா.. சையா சையா சையா சைய்யா.. சையா சையா சையா சைய்யா..
பெண்: நகுலா நகுலா.. உன் தோளில் கரையவா முகிலா முகிலா.. உன்னோடு உறையவா
பெண்: விழியிலே தேடவா தேடவா என் காதல் திருடவா ஒரு நொடி போதுமே போதுமே என்னோடு இணைய வா..
பெண்: ஐயோ வேகம் கூடி செல்ல என் ஹார்மோன் தவிக்கிது செய்தி சொல்ல எங்கோ மேகம் மோதி கொள்ள அட சட்டுன்னு சாரல் தீண்டி செல்ல நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே...

ஆண்: கூடும் புருவத்து உயிர் கொள்வை மன்னியும் பீடும் பிறர் எவ்வம் பாராய் மார்சுமந்து வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்

பெண்: தென்னவனே என்னவனே இரு உதடும் இணைய என் விரதம் முடியும் இந்நொடியே நின்றிடவே இடைவெளியும் குறையனுமே இமைகள் மூடவே
பெண்: கட்டு மரமாய் கட்டி விடவா விட்டு விலக திட்டம் இல்லை மடியில் புதைய மயங்கி சரிய மனசு ஊஞ்சலாடும்
பெண்: பட்டு சரமாய் தொட்டு உரச குட்டி மலையை முத்தம் குவிய நிலவு மறைய விரலும் இணைய நரம்பு வேகம் கூடும்
பெண்: ஜீவன் உன்னோடு சேருமா நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே
பெண்: ஹ்ம்ம்...ஹ்ம்ம். ஹாஹாஹா..
ஆண்: காட்டு பூ இதுதான காமன் கல் குடிதானா மூச்சு காற்றும் ஓஓஓஓஓ.. பட்ட உடனே சூடேற
பெண்: நெஞ்சுக்குள் புதைந்திடு உயிருக்குள் உறைந்திடு உச்சத்தின் வழியினை
ஆண்: நீ தேடு என் வாசம் இழந்திட உன் வாசம் சரிந்திட இடை பட்ட உடையேன
பெண்: நீ மாறு ஜீவன் உன்னோடு சேருமா நேரம் காலம் கூடி வந்து வாட்டுதே

பெண்: சையா சையா சையா சைய்யா.. சையா சையா சையா சைய்யா..

Female: Sayya sayya sayya sayyaa ee.
Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaa ee. Sayya sayya sayya sayyaaaa.
Female: Nagulaa nagulaa. Un tholil karaiyavaa Mugilaa mugilaa. Unnodu uraiyavaa
Female: Vizhiyilae thedava thedava En kaadhal thirudava Oru nodi podhumae podhumae Ennodu iniya vaa.
Female: Aiyyo vegam koodi chella En hormone thavikidhu seidhi solla Engo megam modhi kolla Ada sattena saaral theendi chella Neram kaalam koodi vandhu vaattudhae
Female: Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa.
Male: Koodum puruvaththu Uyir kollvai Manneeyum peedum Pirar evvam Paraai maarsumanthu Vaadum sirumen Marungu izhaval kandaai

Female: Thennavanae ennavanae Iru udhadum inaiya En viratham mudiyum Innodiyae nindridavae Idaiveliyum kuraiyanumae Imaigal moodavae
Female: Kaatu maramaai Katti vidavaa Vittu vilaga thittam illai Madiyil pudhaiya Mayangi sariya Manasu oonjalaadum
Female: Pattu charamaai Thottu urasa Kutti malayaai muththam kuviya Nilavu maraiya viralum inaya Narambu vegam koodum
Female: Jeevan. Unnodu serumaaa. Neram kaalam koodi vanthu Vaazhthudhae.
Female: Hmm hmm hmm Hmm hmm hmmm Hahahaha
Male: Kaattu poo idhuthanaa Kaaman kal kudithanaa Moochu kaatrum ooo oo oo oo. Patta udanae soodera
Female: Nenjukkul pudhaindhidu Uyirukkul urandhidu Uchchathin vazhiyinai
Male: Nee thaedu En vasam izhandhida Un vasam sarindhida Idai patta udaiyena
Female: Nee maaru. Jeevan. Unnodu serumaaa. Neram kaalam koodi vanthu Vaazhthudhae.
Male: Koodum puruvaththu Uyir kollvai Manneeyum peedum Pirar evvam Paraai maarsumanthu Vaadum sirumen Marungu izhaval kandaai
Female: Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa.
Female: Sayya sayya sayya sayyaaaa. Sayya sayya sayya sayyaaaa.
chellama song lyrics
96 song lyrics in tamil
aagasam song soorarai pottru download
tamil bhajan songs lyrics pdf
ilaya nila karaoke download
munbe vaa karaoke for female singers
cuckoo lyrics dhee
tamil songs lyrics pdf file download
karaoke songs in tamil with lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
vaathi raid lyrics
aathangara orathil
tamil songs lyrics images in tamil
pacha kallu mookuthi sarpatta lyrics
asuran song lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics
putham pudhu kaalai song lyrics
orasaadha song lyrics
eeswaran song lyrics
unna nenachu song lyrics