Added Date: Feb 11, 2022
ஆண்: தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டாடி அடியே.
பெண்: தொலையுறேன் தொலையுறேன் தொலஞ்சே போறேன் நான் என்னை தேடி கொண்டா நீ அழகா.
பெண்: மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ம்ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: இதயம் மெல்ல துடிப்பதென்ன உசுரு என்னை தேடி வந்துச்சோ ஒஹ்ஹஹ்.ஓஒ ஹோ ஹோ ம்ம்ம்

பெண்: முத்தம் வச்ச இடங்கள தொட்டு தொட்டு ரசிப்பேன் மிச்சம் வெச்ச இடம் எது உள்ளுக்குள்ள நினைப்பேன்
ஆண்: உன்.உடலோடு சூட்டில் முழு இரவும் கழிப்பேன்
பெண்: வெக்கம் பூரா சூராடி என்னுள் தீய வெச்சிட்ட எல்லை மீறி ஊடாடி என்னை ஏதோ செஞ்சிட்ட
ஆண்: காதல் கொண்டு என்னை நீ வாழ வெச்ச தெய்வம் நீயா கண்ணே.
பெண்: நீ தான்.

பெண்: தொலையுறேன் தொலையுறேன்
பெண்: முப்பொழுதும் உன்னுடைய கற்பனையில் தொலைஞ்சேன் மிச்சம் இன்றி உன்னழகு தேகத்துல கரைஞ்சேன்
ஆண்: ஹே.உரையாட போறேன் இரு உதடுகளாலே
பெண்: சொல்லும் பேச்சு மீறாம உந்தன் காலாய் நடப்பேன் புள்ளத்தாச்சி நானாகி உந்தன் காதல் சுமப்பேன்
ஆண்: நானும் நீயும் இன்னும் ஏழேழு ஜென்மம் கூடி வாழ்வோம் புள்ள.
பெண்: வாழ்வோம்.

பெண்: ஆஅ..ஆஅ.. மனசுக்குள்ள இனிப்பதென்ன உறவு உன்னை நாடி வந்துச்சோ ஹ்ம்ம்.ம்ம்ம்ம்..

பெண்: ஆஆ..ஆஅ.ஆஅ..ஆஅ.. ஆஆ..ஆஅ.ஆஅ..ஆஅ..

Male: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae.
Female: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa.
Female: Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Mmm.mmm.mmm.mmm.
Male: Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh.oooo hoo hoo mmm
Male: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae.
Female: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi konda nee Azhagaa.
Female: Muththam vacha idangala Thottu thottu rasippen Micham vecha idam ethu Ullukulla ninaippen
Male: Un.udaloda soottil Muzhu iravum kazhipen
Female: Vekkam poora sooradi Ennul theeya vechitta Ellai meeri oodaadi Ennai yetho senjitta
Male: Kaadhal kondu ennai Nee vazha vecha Deivam neeya kannae
Female: Neethan.
Male: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae.
Female: Tholaiyuren tholaiyuren
Female: Muppozhuthum unnudaiya Karpanaiyil tholainjen Micham indri unnazhagu Dhegathula karainjen
Male: Hey.uraiyaada poren Iru udhadugalaalae
Female: Sollum pechu meerama Unthan kaalaai nadappen Pullathaachi naanagi unthan Kaadhal sumappen
Male: Naanum neeyum innum Ezhezhu jenmam koodi Vazhvom pulla
Female: Vazhvom.
Male: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae.
Female: Aaa.aaa.. Manasukulla inippathenna Uravu unnai naadi vanthuchoo Hmmm.mmmm.
Male: Idhayam mella thudippathenna Usuru ennai thedi vanthuchoo Ohhh.oo hoo hoo.mmm
Male: Tholaiyuren tholaiyuren Tholanjae poren naan Ennai thedi kondaadi Adiyae.
Female: Aaaa.aaa...aaa..aaa. Aaa..aaa..aaa..aa.
soorarai pottru songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
isha yoga songs lyrics in tamil
gaana songs tamil lyrics
medley song lyrics in tamil
tamil poem lyrics
lyrics of soorarai pottru
national anthem in tamil lyrics
devane naan umathandaiyil lyrics
sarpatta parambarai songs lyrics
mudhalvan songs lyrics
tamilpaa
believer lyrics in tamil
lyrics video tamil
kathai poma song lyrics
youtube tamil karaoke songs with lyrics
master lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
maara movie song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil