Added Date: Feb 11, 2022
ஆண்: வத்திக்குச்சி பார்வையால் தவிக்கிறேன் தவிக்கிறேன்
குழு: தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம் தோம் தனக்கதோம் வா சகீ..
ஆண்: சுட்டெரிக்கும் காதலால் துடிக்கிறேன் துடிக்கிறேன்

ஆண்: அட வான தேவதை நேரில் வந்தாலே ஐம்புலன்கள தீண்டி சென்றாலே மின்னல் பார்வையால் அம்பு விட்டாலே மூச்சு காத்துல நெஞ்ச தொட்டாலே
பெண்: உன் கண்முன்னவே நின்றேன் உன் கை கோர்த்திட வந்தேன் உன் மெய் தீண்டிடும் போது ஓர் பொய் புன்னகை ஏது
பெண்: உன் தேகத்தை ஏற்க என் தேவையை தீர்க்க காணா போகுமே சேலை நீ செய் மன்மத லீலை
ஆண்: தீயென நீ எனை தீண்டும் விரல் என வருவாயா
பெண்: வாசனை வானவில் வண்ணம் முழுவதும் தருவாயா
ஆண்: வாழும் என் இளமை எல்லாம் உனது மூச்சில் தினம் எரிகிறதே
ஆண்: வா சகீ...

பெண்: நீயே என் இரவின் மஞ்சம் என்பது சல்லாபம் அதில் பொழிகிறதே

ஆண்: காமுகன் பார்த்ததும் தேனில் குளித்திட அழைத்தாயே
பெண்: காமம் தேன் தோட்டம்தான் யாமம் முழுவதும் பிழிவாயே
ஆண்: பாராய் உன் பருவம் எந்தன் விரதம் பூக்கும் வந்து பரிமாறு

பெண்: வாராய் என் தயக்கம் வேண்டாம் உடனே வந்து நீ பசியாறு

ஆண்: வா சகீ..ஈ...ஈ...

Male: Vaththikuchi paarvaiyaal Thavikkiren thavikkiren
Chorus: Thom thanakkathom Thom thanakkathom Thom thanakkathom Va sagee.
Male: Sutterikkum kaadhalaal Thudikkiren thudikkiren

Male: Ada vaana devathai Neril vanthaalae Aimpulangala theendi sendraalae Minnal paarvaiyaal amba vittalae Moochu kaathula nenja thottalae
Female: Un kannmunnavae nindren Un kai korthida vandhen Un mei theendidum bothu Or poi punnagai yedhu
Female: Un dhegathai yerkka En thevaiyai theerkka Kaana pogumae selai Nee sei manmadha leelai
Male: Theeyena nee enai Theendum viral ena Varuvaaiyaa
Female: Vaasanai vaanavil Vannam muzhuvadhum Tharuvaaiyaa
Male: Vaazhum en ilamai Ellaam unathu Moochil dhinam erigirathae
Male: Va sagee.
Chorus: Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee.
Female: Neeyae en iravin manjam Enbathu sallaabam Athil pozhigirathae
Male: Va sagee.
Chorus: Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee.
Male: Kaamugan paarthadhum Thaenil kulithida azhaithaayae
Female: Kaamam thean thottam thaan Yaamam muzhuvathum pizhivaayae
Male: Paaraai un paruvam Enthan viratham Pokkum vanthu parimaaru
Male: Va sagee.
Chorus: Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee.
Female: Vaaraai en thayakkam Vendam udanae Vanthu nee pasiyaaru
Male: Va sagee.
Chorus: Thom thanakkathom
Thom thanakkathom
Thom thanakkathom
Va sagee.
Male: Vaththikuchi paarvaiyaal Thavikkiren thavikkiren
Chorus: Thom thanakkathom Thom thanakkathom Thom thanakkathom Va sagee.
Male: Sutterikkum kaadhalaal Thudikkiren thudikkiren
Chorus: Thom thanakkathom Thom thanakkathom Thom thanakkathom Va sagee.
Male: Ada vaana devathai Neril vanthaalae Aimpulangala theendi sendraalae Minnal paarvaiyaal amba vittalae Moochu kaathula nenja thottalae
Female: Un kannmunnavae nindren Un kai korthida vandhen Un mei theendidum bothu Or poi punnagai yedhu
Female: Un dhegathai yerkka En thevaiyai theerkka Kaana pogumae selai Nee sei manmadha leelai
Male: Va sagee.eee..ee...
soorarai pottru song lyrics tamil download
natpu lyrics
rummy song lyrics in tamil
7m arivu song lyrics
album song lyrics in tamil
tamil song english translation game
irava pagala karaoke
best tamil song lyrics for whatsapp status download
lyrics of soorarai pottru
ennai kollathey tamil lyrics
happy birthday tamil song lyrics in english
thamizha thamizha song lyrics
tamil songs with lyrics free download
google google tamil song lyrics
aalapol velapol karaoke
kangal neeye karaoke download
lyrics of new songs tamil
tamil whatsapp status lyrics download
enge enathu kavithai karaoke with lyrics
alagiya sirukki ringtone download