Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஹா..ஆஆ..ஹா. ஆஆ..ஹா..ஆஆ..ஹா. ஆஆ..ஹா..ஆஆ..ஹா. ஆஆ..ஹா..ஆஆ..ஹா.
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா..ஆ..ஹா

பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
பெண்: {அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான் இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா} (2)
பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான் இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
பெண்: என் மன்னனே. ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா.ஆ.ஹா..

பெண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன நான் வெறும் கோயில் ஆகாமல் காக்க
பெண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும் அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
பெண்: தேர் கொண்டு வா.. கண்ணன் வந்து கீதம் சொன்னால் நான் ஆடுவேன்..

பெண்: {அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன் இந்த மழைமேகம் உன்மீது ஆடும்} (2)
பெண்: வண்ணப் பழத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம் இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
பெண்: புது வெள்ளமே. ஏ. ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே.

Female: Aaah aaa..aaa aaa Ahaa..aa . aaa. aaa Aaah aaa..aaa aaa Ahaa..aa . aaa. aaa
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa. Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
Female: Orae poovil ondrae thendral.. Vaaraai kannaa. aa.aa.haa..
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.

Female: {Andru nadhi meedhu Oru kannan nadamaadinaan Indru nadamaada Nee vendum kannaa} (2)
Female: Andru kadal meedhu Oru kannan thuyil maevinaan Indru thuyil maeva Nee vendum kanna
Female: En mannanae Orae kannan ondrae raadhai Vaaraai kannaa..aa.aa..haaa
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
Female: Ingae vinmeengal Kannaagi paarkkindrana Naan verum koyil Aagaamal kaakka
Female: Undhan kannmeengal En meedhu vilaiyaadattum Andha vinmeengal Suvaiyaaga paarkka
Female: Thaer kondu vaa Kannan vandhu geedham sonnaal Naan aaduven.nnn.
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
Female: {Andha manichangin olikkettu Naan aaduven Indha mazhai megam Unn meedhu aadum} (2)
Female: Vanna pazhaththodum Mugaththodum nee koodalaam Indha pazhathottam Unnodu koodum
Female: Pudhu vellamae Orae sorgam endhan pakkam Ver illaiyae
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
ondra renda aasaigal karaoke lyrics in tamil
romantic love songs tamil lyrics
marudhani lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
uyire song lyrics
ovvoru pookalume song karaoke
tamil songs lyrics with karaoke
happy birthday song in tamil lyrics download
oru manam song karaoke
new tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
lyrics songs tamil download
google google panni parthen ulagathula song lyrics
anirudh ravichander jai sulthan
new tamil songs lyrics
thenpandi seemayile karaoke
tamil love song lyrics for whatsapp status download
gal karke full movie in tamil
siruthai songs lyrics