Added Date: Feb 11, 2022
பெண்: யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே...ஏ..ஏ..ஏ...
பெண்: யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே...ஏ..ஏ..ஏ...
பெண்: யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
பெண்: மார்கழி பூக்கள் என்னை தீண்டும்...ம்ம். ஆஅ...ஆஅ..ஆ...ஆ...ஆ.. மார்கழி பூக்கள் என்னை தீண்டும் நேரமே வா தேன் தரும் மேகம் வந்து போகும் சிந்து பாடும் இன்பமே ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும் பார்த்தாலும் போதை தரும்..ம்..
பெண்: யாரது..யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது தாளாத பெண்மை வாடுமே.. வாடுமே...ஏ..ஏ..ஏ...
பெண்: யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது
பெண்: தாமரை ஓடை இன்ப வாடை ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆஅ...ஆஅ...ஆ... தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா பொன்னிதழ் ஓரம் இந்த நேரம் இன்ப சாறும் ஊறுதே ஆளானதால் வந்த தொல்லை காதல் முல்லை கண்ணோடு தூக்கம் இல்லை..

Female: Yaarathu sollaamal nenjalli povathu Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae..ae...ae..ae..
Female: Yaarathu sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae..ae...ae..ae..
Female: Yaarathu sollaamal nenjalli povathu
Female: Maarkazhi pookkal ennai theendum.mm. Aaa...aaa..aa..aa..aa. Maarkazhi pookkal ennai theendum Nearamae vaa Thaen tharum megam vanthu pogum Sinthu paadum inbamae Rojaakkal poomaedai podum thendral varum Paarththaalum bodhai tharum.mm.
Female: Yaarathu...yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae..ae...ae..ae..
Female: Yaarathu sollaamal nenjalli povathu
Female: Thaamarai oodai inba vaadai Aa..aa..aa..aa..aa..aaa..aa...aaa..aa. Thaamarai oodai inba vaadai veesuthae vaa Ponn idhazh oram intha nearam Inba saarum ooruthae Aalaanthaal vantha thollai kadhal mullai Kannodu thookam illai...
Female: Yaarathu...yaaraathu Sollaamal nenjalli povathu Thaalaatha penmai vaadumae Vaadumae..ae...ae..ae..
Female: Yaarathu sollaamal nenjalli povathu
tamil thevaram songs lyrics
malare mounama karaoke with lyrics
sarpatta parambarai dialogue lyrics
tamil poem lyrics
chellamma song lyrics download
google google panni parthen song lyrics in tamil
kalvare song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
verithanam song lyrics
bhagyada lakshmi baramma tamil
aasirvathiyum karthare song lyrics
en iniya pon nilave lyrics
kanakangiren song lyrics
lollipop lollipop tamil song lyrics
bujji song tamil
vijay and padalgal
naan unarvodu
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
mailaanji song lyrics
hanuman chalisa tamil lyrics in english