Internet Pasanga Song Lyrics

Nenjamundu Nermaiyundu Odu Raja cover

பெண்: வாட் யூ கோன்னா டூ நவ்

பெண்: வாட் யூ கோன்னா டூ நவ்

பெண்: கோ கோ லெட்ஸ் கோ லெட்ஸ் கோ

ஆண்: நெஞ்சில் வஞ்சம் இல்ல வம்புக்குதான் பஞ்சம் இல்ல யாருக்குமே அஞ்சவில்ல நாங்க

ஆண்: மீம்ஸில் மிஞ்சிடுவோம் எல்லாரையும் செஞ்சிடுவோம் தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க

ஆண்: மானம் ரோஷம் சூடு சொரணையும் இல்ல பந்தம் பாசம்கூட கொறைஞ்சதுமில்ல காசோ கடனோ கேக்க தயங்குனதில்ல பெருமை பீத்த நாங்க மறந்ததுமில்ல

குழு: லைக்காக லஞ்சம் தரும்
ஆண்: இன்டர்நெட் பசங்க
குழு: கமெண்ட் பார்த்து கண்ணீர் சிந்தும்
ஆண்: இன்டர்நெட் பசங்க
குழு: டேக் பண்ணி போங்கடிக்கும்
ஆண்: இன்டர்நெட் பசங்க
குழு: ஷேர் பண்ண சலாம் போடும்
ஆண்: இன்டர்நெட் பசங்க

ஆண்: இன்டர்நெட் பசங்க இன்டர்நெட் பசங்க இன்டர்நெட் இன்டர்நெட் இன்டர்நெட் பசங்க

ஆண்: ஏக் தோ தீன் சார் எத்தனை படம் அத்தனையும் பாக்கும் மனசு திடம் சூப்பர் சும்மாரு சொதப்பல் ராகம் அத்தனையும் பாக்கும் மனசு திடம்

ஆண்: இன்டர்நெட் பசங்க
பெண்: வாட் யூ கோன்னா டூ நவ்
ஆண்: இன்டர்நெட் பசங்க

ஆண்: நீதி நேர்மை மண்ணில் செத்து போச்சு நியாயம் தர்மம் ரெண்டும் இங்க தட்டுபாடா ஆச்சு

ஆண்: பேஷ்புக் ட்விட்டர் நாங்க பேசும் பேச்சு தப்பு பண்ணும் எல்லாரையும் யோசிக்க வெச்சாச்சு கேள்வி கேட்டதால அட கவர்ன்மென்ட்டு வெறியாச்சு

பெண்: வாட் யூ கோன்னா டூ நவ்

ஆண்: வேலி போட்டும் கூட நாம்ம ஜல்லிகட்டு ஜெயிச்சாச்சு

பெண்: வாட் யூ கோன்னா டூ நவ்

ஆண்: வெட்டி வேல இல்ல இது கெட்டி வேல கேளுடா என்டு கார்டு போட்ட அதையும் ட்ரெண்டு பண்ணும் ஆளுடா இன்ஸ்டான்ட்டா ஜெயிப்போம் நாங்க இன்டர்நெட் பசங்க டா..ஆஅ...

ஆண்: நெஞ்சில் வஞ்சம் இல்ல வம்புக்குதான் பஞ்சம் இல்ல யாருக்குமே அஞ்சவில்ல நாங்க

ஆண்: மீம்ஸில் மிஞ்சிடுவோம் எல்லாரையும் செஞ்சிடுவோம் தப்பு பண்ணா சுட்டி காட்டுவோங்க

ஆண்: மானம் ரோஷம் சூடு சொரணையும் இல்ல
குழு: இல்ல
ஆண்: பந்தம் பாசம்கூட கொறைஞ்சதுமில்ல
குழு: இல்ல
ஆண்: காசோ கடனோ கேக்க தயங்குனதில்ல
குழு: இல்ல
ஆண்: பெருமை பீத்த நாங்க மறந்ததுமில்ல

குழு: ஏய் லைக்காக லஞ்சம் தரும்

Female: What you gonna do now

Female: What you gonna do now

Female: Go go let’s go Let’s go

Male: Nenjil vanjam illa Vambukku thaan panjam illa Yarukkumae anjavilla naanga

Male: Memes-il minjiduvom Ellaraiyum senjiduvom Thappu panna sutti kaatuvonga

Male: Maanam rosham soodu Soranaiyum illa Bandham paasam kooda Koranjadhumilla Kaaso kadano kekka Thayangunadhilla Peruma peetha naanga Marandhadhumilla

Chorus: Like kaaga Lanjam tharum
Male: Internet pasanga
Chorus: Comment paarthu Kanneer sindhum
Male: Internet pasanga
Chorus: Tag panni Bongadikkum
Male: Internet pasanga
Chorus: Share panna Salaam podum
Male: Internet pasanga

Male: Internet pasanga Internet pasanga Internet internet Internet pasanga

Male: Ekk dho dheen chaar Ethana padam Athanaiyum paakum Manasu thidam Super summaaru Sothapal ragam Athanaiyum paakum Manasu thidam

Male: Internet pasanga
Female: What you gonna do now
Male: Internet pasanga

Male: Needhi nerma Mannil seththu pochu Nyaayam dharmam Rendum inga Thattuppaada aachu

Male: Facebook twitter-la Naanga pesum pechu Thappu pannum ellaraiyum Yosikka vechaachu Kelvi kettadhaala Ada government-u veriyaachu

Female: What you gonna do now

Male: Veli pottum kooda Namma jallikatta jeyichaachu

Female: What you gonna do now

Male: Vetti vela illa idhu Getti vela kelu daa End card potta athaiyum Trend pannum aalu daa Instant ah jeyippom naanga Internet pasanga daa..aa...

Male: Nenjil vanjam illa Vambukku thaan panjam illa Yarukkumae anjavilla naanga

Male: Memes-il minjiduvom Ellaraiyum senjiduvom Thappu panna sutti kaatuvonga

Male: Maanam rosham soodu Soranaiyum illa
Chorus: Illa
Male: Bandham paasam kooda Koranjadhumilla
Chorus: Illa
Male: Kaaso kadano kekka Thayangunadhilla
Chorus: Illa
Male: Peruma peetha naanga Marandhadhumilla

Chorus: Ei like kaaga Lanjam tharum
Male: Internet pasanga
Chorus: Comment paarthu Kanneer sindhum
Male: Internet pasanga
Chorus: Tag panni Bongadikkum
Male: Internet pasanga
Chorus: Share panna Salaam podum
Male: Internet pasanga

Male: Internet pasanga Internet pasanga Internet internet Internet pasanga

Female: What you gonna do now

Similiar Songs

Innoru Roundu Song Lyrics
Movie: Neeya 2
Lyricist: Ku. Karthik
Music Director: Shabir
Sayya Sayya Song Lyrics
Movie: Neeya 2
Lyricist: S.N. Anuradha
Music Director: Shabir
Most Searched Keywords
  • murugan songs lyrics

  • tamil song writing

  • youtube tamil karaoke songs with lyrics

  • maraigirai movie

  • 3 movie tamil songs lyrics

  • worship songs lyrics tamil

  • thullatha manamum thullum padal

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil collection lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • chellamma song lyrics

  • tamil music without lyrics

  • master vijay ringtone lyrics

  • song with lyrics in tamil

  • narumugaye song lyrics

  • chellama song lyrics

  • photo song lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • tamil lyrics video songs download

  • dhee cuckoo song