Added Date: Feb 11, 2022
பெண்: இதழ் ஏங்குது நோகுது முத்தமிட வாடா நீ விரல் தேடுது மீறுது யுத்தமிட வாடா நீ
ஆண்: முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே
ஆண்: கண்ணோட கண்ணா கட்டி இழுக்காத நெஞ்சோட நெஞ்சை ஒட்டி ஓரசாத முன்னாடி நின்னு என்ன மயக்காத முட்டாதே...
ஆண்: என்னோடு திமிர தட்டி அடக்காத உள்ளாற உசுர தச்சு கிழிக்காத அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத முட்டாதே..
ஆண்: முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே என்ன முட்டாதே முட்டாதே நீ..
ஆண்: முட்டாதே.
ஆண்: கண்ணோரமா மின்னும் கள்ளப்பார்வை என்ன காலோட கொலுசா மனசு மாட்டிட்டு துடிக்குதடி
ஆண்: ஓதட்டோரமா சிந்தும் ஒத்த சிரிப்ப பார்த்தா ஊறாத காதல் தேனா ஊறி போகுதடி
ஆண்: ஹேய் கொஞ்சி கொஞ்சி உன்ன திட்டி தீக்க போறேன் கொத்தி கொத்தி பேசி உன்ன காதல் செய்ய போறேன்
பெண்: பதில் கேட்க்கும் உன் பார்வை புதிர் தீர்க்கும் என் சேவை
ஆண்: சிரிக்கிறேன் மொறைக்குறேன் சிக்கி போய் செதரினேனே

ஆண்: என்னோடு திமிர தட்டி அடக்காத உள்ளார உசுர தச்சு கிழிக்காத அம்மாடி நீயும் திட்டி மொறைக்காத முட்டாதே..

Music by: Shabir
Female: Idhazh yenguthu noguthu Muthamida vaada nee Viral theduthu meeruthu Yuthamida vaada nee
Male: Muttathae enna muttathae Muttathae enna muttathae
Male: Kannoda kanna Katti ilukkaadha Nenjoda nenja Otti orasaadha Munnadi ninnu Enna mayakatha Muttathae.
Male: Ennoda thimira Thatti adakaadha Ullara usura Thachchu kilikaadha Ammadi neeyum Thitti moraikaadha Muttathae.
Male: Muttathae enna muttathae Muttathae enna muttathae Muttathae nee.
Male: Muttathae.
Male: Kannorama minnum Kallapaarva enna Kaaloda kolusaa manasu Maattitu thudikudhadi
Male: Othatoramaa sindhum Oththa sirippa paartha Ooratha kaadhal theanaa Oori poguthadi
Male: Hey konji konji unna Thitti theeka poren Kothi kothi pesi unna Kaadhal seiya poren
Female: Bathil ketkkum
Un paarvai
Pudhir theerkum en seva
Male: Sirikiren moraikkiren
Sikki poi setharinenae
Male: Muttathae enna muttathae Muttathae enna muttathae
Male: Kannoda kanna Katti ilukkaadha Nenjoda nenja Otti orasaadha Munnadi ninnu Enna mayakatha Muttathae.
Male: Ennoda thimira Thatti adakaadha Ullara usura Thachchu kilikaadha Ammadi neeyum Thitti moraikaadha Muttathae.
Male: Muttathae enna muttathae Muttathae enna muttathae Muttathae nee.
Male: Muttathae.
3 movie tamil songs lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
mangalyam song lyrics
nagoor hanifa songs lyrics free download
oru naalaikkul song lyrics
find tamil song by partial lyrics
teddy en iniya thanimaye
karaoke songs tamil lyrics
aagasam song soorarai pottru download
sarpatta parambarai lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
aasirvathiyum karthare song lyrics
alagiya sirukki full movie
google goole song lyrics in tamil
asuran song lyrics download
lyrics video in tamil
nenjodu kalanthidu song lyrics
tamil love feeling songs lyrics video download
tamil movie songs lyrics in tamil