Added Date: Feb 11, 2022
ஆண்: இன்கேம் இன்கேம் இன்கேம் காவலே
ஆண்: சார் பாட்டு பாடியே ஆகணுமா
ஆண்: ஏன் நான் பாட கூடாதா
ஆண்: இல்ல சார் நீங்க பாடுனா
ஆண்: நான் பாடுறதுதான் பிரச்சனையா பாடுவேன் கெத்தா ஸ்டைல்லா
ஆண்: அது இல்ல சார் மக்களுக்கு ஏதாவது
ஆண்: மக்கள்னா என்ன மிஞ்சி மிஞ்சி போனா காரி துப்புவாங்ளா துப்புனா துடச்சிடுவேன்
ஆண்: சீட்டுக்கு கெஞ்சிடுவோம் ஓட்டுக்கு கும்பிடுவோம் அசால்ட்டா ட்வீட்டா போட்டு அட்மின் பேர சொல்லிடுவோம்
ஆண்: வீட்டுக்கு 2௦ ரூபா குடுத்தாலே ஜெயச்சுடுவோம்பா தேர்மகோல ஆத்துல விட்டு நீராவிய தடுத்துடுவோம்பா
ஆண்: துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன்
ஆண்: ஹேய் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன்
குழு: தந்தா னே தானே நானே தானே நானே னா னா தந்தா னே தானே நானே தானே நானே னா னா
ஆண்: சாதி மதத்த கிழிச்சு தொவச்சு எடுப்போம் எலெக்சன் ஓட்ட சாதி வச்சி பிரிப்போம் திமிரா பேசி தனியா நின்னு தோத்த கூப்ட்டு வச்சு பணம்தா பங்கு பிரிப்போம்
ஆண்: சிங்கம்னா கர்ஜனை சிஎம்னா அர்ச்சனை ஓட்டுக்கு தக்சனை எதுவுமே புரியல
ஆண்: பொன்னாகும் பூமி மக்கள் தான் சாமி சொன்ன பொய்க்கு கணக்கு இருக்கு காமி

குழு: ........
ஆண்: துப்புனா துப்புனா துப்புனா துப்புனா
ஆண்: து..து..

ஆண்: து.

ஆண்: ஹேய் துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் நீ துப்புனா துப்புனா துப்புனா தொடச்சிக்குவேன் தொடச்சிக்குவேன்

Male: Inkem inkem inkem kaavalae
Male: Sirrr paattu paadiyae aaganuma
Male: Yen naa paada koodaatha
Male: Illa sir neenga paaduna
Male: Naan paadrathu thaan prachanaiya Paaduven gethaa style-ah
Male: Adhu illa sir makkalukku edhavudhu
Male: Makkal na enna Minji minji pona kaari thuppuvanghla Thuppuna thudachiduven
Male: Seatu-ku kenjiduvom Voteu-kku kumbiduvom Assault-ah tweet-ah pottu Admin pera solliduvom
Male: Veetukku 20 rubaa Kuduthalae jeyichuduvom pa Thermacol-ah aathula vittu Neeraviya thaduthuduvom pa
Male: Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven
Male: Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven
Chorus: Thandhaa nae thaanae naanae Thaanae naanae naa naa Thandhaa nae thaanae naanae Thaanae naanae naa naa
Male: Saadhi madhatha Kizhichu thovachu eduppom Election vote-ah Saadhi vachi piripom Thimira pesi Thaniya ninnu thotha Kooptu vachu panamtha Pangu pirippom
Male: Singam-naa karjana CM-na archana Vote-u-kku dhakshana Edhuvumae puriyala
Male: Ponnaagum bhoomi Makkal thaan saami Sonna poikku Kannakku irukka kaami
Male: Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven
Male: Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven
Chorus: ............
Male: Thuppuna thuppuna thuppuna thuppuna
Male: Thuu. thuu.
Male: Thuppuna thuppuna thuppuna thuppuna
Male: Thuu.
Male: Thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thuppuna thuppuna thuppuna Thodachikkuven
Male: Hey thuppuna thuppuna thuppuna Thodachikkuven Nee thuppuna thuppuna thuppuna Thodachikkuven Thodachikkuven
tamil karaoke songs with lyrics free download
tik tok tamil song lyrics
sad song lyrics tamil
unnai ondru ketpen karaoke
whatsapp status tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
marriage song lyrics in tamil
semmozhi song lyrics
jesus song tamil lyrics
tamil songs lyrics images in tamil
sundari kannal karaoke
kutty pattas tamil full movie
tamil karaoke video songs with lyrics free download
murugan songs lyrics
tamil love song lyrics in english
master song lyrics in tamil free download
amma song tamil lyrics
vinayagar songs lyrics
tamil song lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil