Kodi Inbam Meni Engum Song Lyrics

Nenjil Aadum Poo Ondru cover
Movie: Nenjil Aadum Poo Ondru (1978)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

பெண்: லா..லாலாலா லாலாலா லாலாலா லா லாலாலா லா

பெண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா பிரீத்தீ என்று பேரைச் சொன்னால் ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால் ஏதேதோ எண்ணம் வந்ததோ

பெண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்: இந்த சுகம் சொல்ல மொழி ஏது இன்ப ரசம் பொங்கி வரும் போது உந்தன் வசம்தானே இளமாது

ஆண்: தேனில் ஊரும் பூச்செண்டு தென்றல் கொஞ்சும் நாள் கண்டு ஆனந்தம் தானாக என்னை தேடி வந்ததோ

ஆண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா பிரீத்தீ என்று பேரைச் சொன்னால் ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால் ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

ஆண்: கன்னம் என்னும் கிண்ணம் அழகாக கொண்டு வரும் வண்ணம் எதற்காக ஓவியங்கள் தீட்டும் எனக்காக

பெண்: கண்ணில் ரெண்டு மீன் ஆட காதல் ஓடை நீராட தூங்காமல் போராட உந்தன் ஆசை வந்தாதோ

பெண்: லால லாலா லால லாலா லால லாலாலா

பெண்: கங்கை நதி வந்து கடல் சேரும் மங்கை நதி மன்னன் மடி சேரும் மஞ்சள் நதி எங்கும் வழிந்தோடும்

ஆண்: நெஞ்சில் ஆடும் பூ ஒன்று நானும் சூடும் நாள் இன்று பாசத்தில் நேசத்தில் இந்த உள்ளம் துள்ளுதோ

ஆண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்: பிரீத்தீ என்று பேரைச் சொன்னால் ஊஞ்சல் ஆடும் உள்ளம் உன்னால் ஏதேதோ எண்ணம் வந்ததோ

ஆண்: கோடி இன்பம் மேனி எங்கும் பாய்ந்ததம்மம்மா

பெண்: லால லாலா லால லாலா லால லாலாலா

ஆண்: ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்

Female: Laa. laalaalaa laalaalaa laalaalaa laa Lalalaa laa

Female: Kodi inbam maeni engum Paaindhadhammammaa Kodi inbam maeni engum Paaindhadhammammaa Preethi endru paerai chonnaal Oonjal aadum ullam unnaal Yaedhaedho ennam vandhadho

Female: Kodi inbam maeni engum Paaindhadhammammaa

Female: Indha sugam solla mozhi yaedhu Inba rasam pongi varum podhu Undhan vasam thaanae ila maadhu

Male: Thaenil oorum poo chendu Thendral konjum naal kandu Aanandham thaanaaga ennai thaedi vandhadho

Male: Kodi inbam maeni yengum Paaindhadhammammaa Preethi endru paerai chonnaal Oonjal aadum ullam unnaal Yaedhaedho ennam vandhadho

Male: Kodi inbam maeni yengum Paaindhadhammammaa

Male: Kannam ennum kinnam azhagaaga Kondu varum vannam edharkkaaga Oviyangal theettum enakkaaga

Female: Kannil rendu meenaada Kaadhal odai neeraada Thoongaamal poraada Undhan aasai vandhadho

Female: Laala laalaa laala laalaa laala laalaalaa

Female: Gangai nadhi vandhu thadam saerum Mangai nadhi mannan madi saerum Manjal nadhi engum vazhindhodum

Male: Nenjil aadum poo ondru Naanum soodum naal indru Paasathil naesathil indha ullam thulludho

Male: Kodi inbam maeni engum Paaindhadhammammaa

Female: Preethi endru paerai chonnaal Oonjal aadum ullam unnaal Yaedhaedho ennam vandhadho

Male: Kodi inbam maeni engum Paaindhadhammammaa

Female: Laala laalaa laala laalaa laala laalaalaa

Male: Mmm. mm. mm. mm. mm.mmm ..mm

Other Songs From Nenjil Aadum Poo Ondru (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • thenpandi seemayile karaoke

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • eeswaran song

  • google google song tamil lyrics

  • tamil lyrics video

  • thevaram lyrics in tamil with meaning

  • ka pae ranasingam lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • john jebaraj songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • sarpatta parambarai lyrics tamil

  • yaar azhaippadhu song download

  • raja raja cholan song karaoke

  • chellama song lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • tamil song writing

  • enjoy enjaami song lyrics

  • share chat lyrics video tamil