Vaanam Enge Megam Enge Song Lyrics

Nenjil Aadum Poo Ondru cover
Movie: Nenjil Aadum Poo Ondru (1978)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki and P. Jayachandran

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

குழு: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ... ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்

பெண்: வானம் எங்கே மேகம் எங்கே

ஆண்: விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட மலர் காமன் பாராட்ட விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட மலர் காமன் பாராட்ட

ஆண்: இரு கண்கள் சந்திப்பு நகை மாலை முல்லைப்பூ பாடல் ஒன்று பாடச் சொல்லி காதல் தேவன் ஆணையிட்டானோ

ஆண்: வானம் எங்கே

பெண்: மேகம் எங்கே

பெண்: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

குழு: ஆஅ..ஆஅ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள் பூங்கோலம் போடட்டும் நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள் பூங்கோலம் போடட்டும் இனி காலை நேரங்கள் கலைச் சோலை வாரங்கள் தோகை ஒன்று பக்கம் வந்து ஆடும் என்று சேதி சொல்லுங்கள்..

ஆண்: வானம் எங்கே மேகம் எங்கே ஒரு மேடை கொண்டு வா ஒரு வீணை கொண்டு வா புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம்

இருவர்: வானம் எங்கே மேகம் எங்கே வானம் எங்கே மேகம் எங்கே

Female: Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa. Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa.

Chorus: Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa. Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa. Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa.

Female: Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa.

Female: Vaanam engae maegam engae Oru maedai kondu vaa oru veenai kondu vaa Pudhu raagam thaalam bhaavam ingae aarambam

Female: Vaanam engae maegam engae

Male: Vin meengal thaalaatta Poonthendral seeraatta Malar kaaman paaraatta Vin meengal thaalaatta Poonthendral seeraatta Malar kaaman paaraatta

Male: Iru kangal sandhippu Nagai maalai mullai po Paadal ondru paada cholli Kaadhal dhaevan aanai ittaano

Male: Vaanam engae

Female: Maegam engae

Chorus: Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa.
Female: Aaa..aaa..aa.aa..aa..aa.aa.aa.

Female: Neeraadum theerthangal Thaerodum mandrangal Poongolam poda thaan Neeraadum theerthangal Thaerodum mandrangal Poongolam poda thaan Ini kaalai naerangal Kalai cholai vaarangal Thogai ondru pakkam ondru Aadum endru saedhi sollungal

Male: Vaanam engae maegam engae Oru maedai kondu vaa oru veenai kondu vaa Pudhu raagam thaalam bhaavam ingae aarambam

Both: Vaanam engae maegam engae Vaanam engae maegam engae

Other Songs From Nenjil Aadum Poo Ondru (1978)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics song download

  • unnodu valum nodiyil ringtone download

  • malargale song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • a to z tamil songs lyrics

  • anegan songs lyrics

  • dhee cuckoo song

  • pagal iravai karaoke

  • bujjisong lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • thullatha manamum thullum tamil padal

  • kai veesum

  • tamil karaoke songs with lyrics for female

  • photo song lyrics in tamil

  • maara song tamil

  • theriyatha thendral full movie

  • best lyrics in tamil love songs