Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கிருந்தாலும் வாழ்க எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க வாழ்க வாழ்க
ஆண்: எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கலக் குங்குமம் வாழ்க வாழ்க வாழ்க
ஆண்: எங்கிருந்தாலும் வாழ்க
ஆண்: { இங்கே ஒருவன் காத்திருந்தாலும் இளமை அழகைப் பார்த்திருந்தாலும் } (2)
ஆண்: சென்ற நாளை நினைத்திருந்தாலும் திருமகளே நீ வாழ்க வாழ்க வாழ்க
ஆண்: எங்கிருந்தாலும் வாழ்க
ஆண்: { வருவாய் என நான் தனிமையில் நின்றேன் வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய் } (2)
ஆண்: துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய் தூயவளே நீ வாழ்க வாழ்க வாழ்க
ஆண்: எங்கிருந்தாலும் வாழ்க
ஆண்: ஏற்றிய தீபம் நிலை பெற வேண்டும் இருண்ட வீட்டில் ஒளி தர வேண்டும்
ஆண்: போற்றும் கணவன் உயிர் பெற வேண்டும் பொன்மகளே நீ வாழ்க வாழ்க வாழ்க

Male:{ Engirunthaalum vaazhga } (2) Un idhayam amaidhiyil vaazhga Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga Vaazhga vaazhga
Male: Engirunthaalum vaazhga Un idhayam amaidhiyil vaazhga Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga Vaazhga vaazhga
Male: Engirunthaalum vaazhga
Male: { Ingae Oruvan kaathirunthaalum Ilamai azhagai paarthirunthaalum } (2)
Male: Sendra Naalai ninaithirunthaalum Thirumagalae nee vaazhga Vaazhga vaazhga
Male: Engirunthaalum vaazhga
Male: { Varuvai Yena naan thanimaiyil Nindren vanthadhu vandhai Thunaiyudan vanthaai } (2)
Male: Thunaivarai Kaakum kadamaiyum Thanthaai thooyavalae Nee vaazhga vaazhga Vaazhga
Male: Engirunthaalum vaazhga
Male: Yetriya Deepam nilai Pera vendum Irunda veetil oli Thara vendum
Male: Potrum Kanavan uyir Pera vendum Ponmagalae nee Vaazhga vaazhga vaazhga
Male: Engirunthaalum vaazhga Un idhayam amaidhiyil vaazhga Manjal valathudan vaazhga Un mangala kungumam vaazhga Vaazhga vaazhga
Male: Engirunthaalum vaazhga
ovvoru pookalume song karaoke
malare mounama karaoke with lyrics
yaar azhaippadhu song download masstamilan
comali song lyrics in tamil
worship songs lyrics tamil
azhage azhage saivam karaoke
john jebaraj songs lyrics
online tamil karaoke songs with lyrics
best lyrics in tamil
tamil song lyrics in english translation
anbe anbe song lyrics
kangal neeye karaoke download
master vijay ringtone lyrics
karaoke songs in tamil with lyrics
viswasam tamil paadal
tamil song lyrics
tamil song lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
asuran song lyrics in tamil download
old tamil karaoke songs with lyrics