Added Date: Feb 11, 2022
பெண்: { முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ } (2)
பெண்: முத்தான முத்தல்லவோ
பெண்: ........
பெண்: சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ
பெண்: { செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ } (2)
பெண்: { மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ } (2)
பெண்: பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ
பெண்: முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள் தந்த பொருளல்லவோ
பெண்: முத்தான முத்தல்லவோ
பெண்: ........
பெண்: வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ
பெண்: { பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ } (2)
பெண்: தாழம்குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ
பெண்: மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ

Female: { Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo } (2)
Female: Muthaana Muthallavo
Female: .........
Female: Chinnanjiru Siragukonda singaara Chittallavo
Female: { Semmadhulai Pilandhu sirithu varum Siripallavo } (2)
Female: { Maavadu Kannalavo mainavin Mozhiyallavo } (2)
Female: Poovin Manamallavo pon Pondra mugamallavo
Female: Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo
Female: Muthaana Muthallavo
Female: ......
Female: Vaazhadha Manidharaiyum Vaazhavaikum seiallavo
Female: { Pesadha Deivathaiyum pesa Vaikum thaayallavo } (2)
Female: Thaazham Kudai allavo Thallaadum nadaiyallavo
Female: Maalai Pozhudhallavo Vandadum chendallavo
Female: Muthaana Muthallavo mudhirndhu Vandha muthallavo Kattana malarallavo Kadavul thandha porulallavo
Female: Muthaana Muthallavo
Female: ............
soorarai pottru songs singers
tamil movie songs lyrics
nanbiye song lyrics
sarpatta parambarai lyrics tamil
you are my darling tamil song
yaar alaipathu lyrics
amarkalam padal
lyrics tamil christian songs
kutty pattas full movie in tamil
80s tamil songs lyrics
tamil karaoke songs with lyrics download
soorarai pottru movie lyrics
aagasam song soorarai pottru mp3 download
kattu payale full movie
mahabharatham lyrics in tamil
new songs tamil lyrics
amman devotional songs lyrics in tamil
soorarai pottru lyrics tamil
oh azhage maara song lyrics
shiva tandava stotram lyrics in tamil