Added Date: Feb 11, 2022
பெண்: { சொன்னது நீதானா } (2) சொல் சொல் சொல் என்னுயிரே
பெண்: சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
பெண்: { சம்மதம் தானா } (2) { ஏன் ஏன் ஏன் என்னுயிரே } (2)
பெண்: சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
பெண்: இன்னொரு கைகளிலே யார் யார் நானா என்னை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
பெண்: சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
பெண்: { மங்கள மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
பெண்: மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே } (2)
பெண்: என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே
பெண்: இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே
பெண்: இன்று சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
பெண்: { தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
பெண்: தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா } (2)
பெண்: ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா
பெண்: ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா
பெண்: இன்னொரு கைகளிலே

Female: { Sonnadhu Needhaana } (2) Sol sol sol ennuyirae
Female: Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae
Female: { Sammadham Thaanaa } (2) { Yen yen yen Ennuyirae } (2)
Female: Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae
Female: Innoru Kaigalilae yaar Yaar naanaa Enai marandhayaa Yen yen yen en uyirae
Female: Sonnadhu Needhaana sol sol Sol ennuyirae
Female: { Mangala Maalai kungumam Yaavum thandhadhellam Needhaanae
Female: Manamagalai Thirumagalai ninaithadhellam Needhaanae }(2)
Female: En Manadhil un Manadhai inaithadhum Needhaanae
Female: Irudhi Varai thunaiyirupen Endradhum needhaanae
Female: Indru sonnadhu Needhaana sol sol Sol ennuyirae
Female: { Deivathin Maarbil soodiya Maalai theruvinilae Vizhalamaa
Female: Theruvinilae Vizhundhalum veroar Kai thodalaamaa } (2)
Female: Oru Kodiyil oru Muraidhaan Malarum malarallavaa
Female: Oru Manadhil oru Muraidhaan Valarum uravallavaa
Female: Innoru Kaigalilae
kannalane song lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
kutty pattas tamil full movie
john jebaraj songs lyrics
sarpatta parambarai songs lyrics
tamilpaa gana song
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil songs lyrics pdf file download
youtube tamil line
ilayaraja songs karaoke with lyrics
raja raja cholan song lyrics tamil
easy tamil songs to sing for beginners with lyrics
en kadhale en kadhale karaoke
karaoke for female singers tamil
tamil christian songs with lyrics and guitar chords
one side love song lyrics in tamil
asuran mp3 songs download tamil lyrics
tamilpaa
karnan movie song lyrics in tamil
thabangale song lyrics