Raagam Pudhu Raagam Song Lyrics

Nenjil Oru Mul cover
Movie: Nenjil Oru Mul (1981)
Music: G. K. Venkatesh
Lyricists: M.G. Vallaban
Singers: S. P. Shailaja and Deepan Chakravarthi

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் லாலலலலல்ல

ஆண்: ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம் நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்.. ராகம்..ம்ம்.ம்ம்.

ஆண்: ராகம் புது ராகம் இனி நாளும் பாடலாம்

பெண்: .ஆ.ஆ.ஆ.

ஆண்: காமதேவன் தந்தான் ஒரு காதல் ராஜ்ஜியம்..
பெண்: ஆ.ஆ.ஆ.
ஆண்: நாளும் போக சொன்னான் இன்ப வானில் ஊர்வலம்.. பூந்தென்றல் வாகனம்.. ராகம்..ம்ம்.ம்ம்..

ஆண்: மேனி வீணை ஒன்று அதை மீட்டி பார்க்கவோ..
பெண்: ஆ..ஆ.
ஆண்: இன்னும் கொஞ்சம் என்று உன்னை நானும் கேட்கவோ என் தாகம் தீர்க்கவோ. ராகம்..ம்ம்.ம்ம்..

ஆண்: நாதம் சுக நாதம் இதழோரம் கேட்கலாம்.. ராகம்..ம்ம்.ம்ம்.

Male: Hmm hmm hmm hmm hmm hmm Laaa laa la laaa laa laaa

Male: Raagam pudhu raagam Ini naalum paadalaam Raagam pudhu raagam Ini naalum paadalaam Naadham suga naadham Idhazhooram ketkalaam Raagam ..mmm ..mmm

Male: Raagam pudhu raagam Ini naalum paadalaam

Female: Aaa..aaa..aaa..aa...

Male: Kaamadevan thandhaan Oru kaadhal raajiyam
Female: Aa aa aa aa aa
Male: Naalum poga sonnaan Inba vaanil oorvalam Poonthendral vaaganam Raagam ..mmm ..mmm

Male: Raagam pudhu raagam Ini naalum paadalaam
Female: Aaa..aaa..aaa..aa... Naadham suga naadham Idhazhooram ketkalaam Raagam ..mmm ..mmm

Male: Maeni veenai ondru Adhai meeti paarkavoo

Female: Aa aa
Male: Innum konjam endru Unnai naanum ketkavoo En thaagam theerkavoo Raagam ..mmm ..mmm

Male: Raagam pudhu raagam Ini naalum paadalaam
Female: Aaa..aaa..aaa..aa... Naadham suga naadham Idhazhooram ketkalaam Raagam ..mmm ..mmm

Male: Raagam pudhu raagam Ini naalum paadalaam

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • maara song tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil karaoke songs with lyrics download

  • google google panni parthen ulagathula song lyrics

  • google google panni parthen song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • ovvoru pookalume karaoke

  • amarkalam padal

  • nanbiye nanbiye song

  • best love lyrics tamil

  • tholgal

  • yaar azhaippadhu song download

  • google google vijay song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kadhal theeve

  • story lyrics in tamil

  • tik tok tamil song lyrics