Added Date: Feb 11, 2022
ஆண்: அறம் செய்ய விரும்பு அதுவே அழகு அறம் செய்ய விரும்பு அறமே உலகு
ஆண்: பொன்னை தருவது அறமல்ல புன்னகை கூட அறமாகும் காசும் பணமும் அறமல்ல கண்ணீர் துளியும் அறமாகும்
ஆண்: அன்பு நிலைப்பது ஈகையினாலே ஆமாம் மனிதா ஆகையினாலே

ஆண்: எண்ணம் அறிந்து ஏழை பசிக்கு அன்னமிடுவது அறமாகும் அறிமுகமில்லா நோயாளிக்கு அன்பை தருவது அறமாகும்
ஆண்: மூக்கு சரிந்த கிழவியின் நெற்றில் முத்தம் தருவது அறமாகும் ரத்த பந்தம் இல்லாதவர்க்கு ரத்த தானமும் அறமாகும்
ஆண்: குற்றம் ஊழல் காணுமிடத்தில் கோபம் என்பது அறமாகும் கொத்தும் பாம்பு துரத்தும் போது கொலையும் கூட அறமாகும்

Male: Aram seiyya virumbu.. Adhuvae azhagu.. Aram seiyya virumbu.. Aramae ulagu..
Male: Ponnai tharuvadhu aramalla.. Punnagai kooda aramaagum.. Kaasum panamum aramalla.. Kanneer thuliyum aramaagum..
Male: Anbu nilaippadhu eegaiyinaalae Aamaam manidha aagaiyinaalae..

Male: Ennam arindhu ezhai pasikku Annamiduvadhu aramaagum.. Arimugamilla noyaalikku Anbai tharuvadhu aramaagum..
Male: Mookku sarindha Kizhaviyin netril Mutham tharuvadhu aramaagum.. Raththa bandham illaadhavarkku Raththa thaanamum aramaagum..
Male: Kutram oozhal kaanumidathil Kobam yenbadhu aramgaaum Kothum paambu thurathum podhu Kolaiyum kooda aramaagum..mm..
Male: Aram seiyya virumbu.. Adhuvae azhagu.. Aram seiyya virumbu..
Male: Ponnai tharuvadhu aramalla.. Punnagai kooda aramaagum.. Kaasum panamum aramalla.. Kanneer thuliyum aramaagum..
Male: Anbu nilaippadhu eegaiyinaalae Aamaam manidha aagaiyinaalae..
Male: Aram seiyya virumbu.. Adhuvae azhagu.. Aram seiyya virumbu.. Aramae ulagu..
raja raja cholan lyrics in tamil
soorarai pottru movie song lyrics
devane naan umathandaiyil lyrics
master songs tamil lyrics
karaoke with lyrics in tamil
yaar azhaippadhu lyrics
malargale malargale song
eeswaran song lyrics
mangalyam song lyrics
ovvoru pookalume karaoke download
amma song tamil lyrics
new movie songs lyrics in tamil
karaoke with lyrics tamil
tamil christian songs lyrics in english
lyrical video tamil songs
unna nenachu song lyrics
gaana songs tamil lyrics
cuckoo enjoy enjaami
sarpatta parambarai dialogue lyrics
isha yoga songs lyrics in tamil