Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: டி. இமான்
குழு: சிக்கு சிக்கு சிக்குகு சிக்கு சிக்கு சிக்குகு சிக்கு சிக்கு சிக்குகு சிக்கு சிக்கு சிக்குகு சிக்கு சிக்கு சிக்குகு
ஆண்: ரயில் ஆராரோ ரயில் ஆராரோ என கூவாதோ உன் பெயரை சொன்னால்
பெண்: ரயில் ஆராரோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: ரயில் ஆராரோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: இசை பாடாதோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: உன் காதல் சொன்னால்
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
ஆண்: நீ பேசினால் தூசியும் தொங்கும் தோட்டமே ஓர் ஆயிரம் வானொலி உள்ளே கேட்குமே
பெண்: தெருவே உன்னாலே மூங்கில் தொட்டிலா உருமாறி போச்சே ஊஞ்சல் கட்டிலா
பெண்: அடங்கா உன் பார்வை ஊசி குத்தலா மனம் காயுதே ஆசையில் வத்தலா
ஆண்: ரயில் ஆராரோ
பெண்: ஆஆஆ
ஆண்: ரயில் ஆராரோ
பெண்: ஆஆஆ
ஆண்: என கூவாதோ உன் பெயரை சொன்னால்
பெண்: ஓஹோ ஓஓ
பெண்: ரயில் ஆராரோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: ரயில் ஆராரோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: இசை பாடாதோ
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: உன் காதல் சொன்னால்
குழு: சிக்கு சிக்கு சிக்குகு
பெண்: ..............
ஆண்: வளையல் கொலுசு சினுங்கிடுதே அதிலே இதயம் பிதுங்கிடுதே எழிலான தேவதை அறியாயோ நீ அதை
பெண்: ஓ கனவில் இமைகள் கசங்கிடுதே அதிலே உறக்கம் நசுங்கிடுதே அழகாக நோவதை எழுதாயோ ஓர் கதை
ஆண்: எங்கே என்று சில நாளாக நான் என்னை காணாமல் தேடி தான் வந்தேன் உன்னுள்ளே
பெண்: உள்ளே வந்தும் உன்னை தேடாமல் நீ என்னை ஆராய போக தான் வெட்கம் என்னுள்ளே
ஆண்: எந்த இடம் உன்னில் அழகு சொல்லிட நீயும் இன்னும் பழகு பொங்கி வழிகிறதே ஆசை பாகு
பெண்: ரயில் ஆராரோ
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: ரயில் ஆராரோ
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: இசை பாடாதோ உன் காதல் சொன்னால்
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் இரவும் பகலும் குறும்புகளே என்னை நீ தொடரும் நொடிகளிலே இறகாக நெஞ்சமே சுழலாதோ எங்குமே
ஆண்: ஓ மழையும் வெயிலும் உலகினிலே இணைந்தே வரும் உன் மொழிகளிலே கடலாகும் சங்குமே பணியாதோ சிங்கமே
பெண்: அய்யோ உன் போல் ஒரு ஆள் ஏது மண் மீது ஆகாயம் நீயென்றே பார்த்தேன் அண்ணார்ந்து
ஆண்: பொய்யே இல்லை உன்னை சேர்ந்தேனே இப்போது கண்ணே நீ இல்லாமல் போவேன் மல்லாந்து
குழு: நித்தமுமே பித்து பிடித்து எங்கும் என்னை குத்தி எடுத்து
பெண்: சுத்தி அடிக்கிறதே காதல் காத்து
ஆண்: ரயில் ஆராரோ
பெண்: ரயில் ஆராரோ
ஆண்: என கூவாதோ உன்
பெண்: பெயரை சொன்னால்

பெண்: ஹ்ம்ம் ரயில் ஆராரோ

Chorus: Chickku chickku chikkukuu Chickku chickku chikkukuu Chickku chickku chikkukuu Chickku chickku chikkukuu Chickku chickku chikkukuu
Male: Rail aaraaroo.. Rail aaraaroo.. Ena koovaadho Un peyarai sonnaal
Female: Rail aaraaroo..
Chorus: Chickku chickku chikkukuu
Female: Rail aaraaroo..
Chorus: Chickku chickku chikkukuu
Female: Isai paadatho
Chorus: Chickku chickku chikkukuu
Female: Un kaadhal sonnaal
Chorus: Chickku chickku chikkukuu
Male: Nee pesinaal thoosiyum Thongum thottamae Oor aayiram vaanoli Ullae ketkumae
Female: Theruvae unnaalae Moongil thottilaa Urumaari pochae Oonjal kattilaa
Female: Adanga un paarvai Oosi kuththalaa Mayam kaayuthae Aasayil vaththalaa
Male: Rail aaraaroo..
Female: Aaaa...
Male: Rail aaraaroo..
Female: Aaaa...
Male: Ena koovaadho
Un peyarai sonnaal
Female: Ohooo..oo
Female: Rail aaraaroo..
Chorus: Chickku chickku chikkukuu
Female: Rail aaraaroo..
Chorus: Chickku chickku chikkukuu
Female: Isai paadatho
Chorus: Chickku chickku chikkukuu
Female: Un kaadhal sonnaal
Chorus: Chickku chickku chikkukuu
Female: Nanana naaa..nanan naa naa naa Thath tha rath thaararaa Thath tha rath thaararaa.aaa..
Male: Vazhayal kolusu sinungidudhae Athilae idhayam pithungidudhae.. Ezhilaana devathai Ariyaaiyo nee athai
Female: Oh ..kanavil imaigal kasangidudhae Athilae urakkam nasungiduthae Azhagaaga novathai Ezhudhaaiyo oor kadhai
Male: Engae endru sila naalaaga Naan ennai Kaanamal thedithaan Vandhen unnullae
Female: Ullae vanthum unai thedaamal Nee ennai Aaraaya pogathaan Vetkam ennullae
Male: Entha idam unnil azhagu Sollida neeyum innum pazhagu Pongi vazhigirathae aasai paagu..
Female: Rail aaraaroo..
Male: Hmm..mmm.
Female: Rail aaraaroo..
Male: Hmm.mmm.
Female: Isai paadatho
Un kaadhal sonnaal..
Female: Hmm.mmmm. Iravum pagalum kurumbugalae Enai nee thodarum nodigalilae Iragaaga nenjamae Suzhalaadho engumae..
Male: Oh..mazhaiyum veyilum ulaginilae Inaindhae varum un mozhigalilae Kadalaagum sangumae.. Paniyaadho singamae..
Female: Aiyo unpol oru aal yedhu Man meedhu Aagayam neeyendrae Paarthen annaarndhu
Male: Poiyae illai unai serndhenae Ippodhu Kannae nee illaamal Poven mallaandhu
Chorus: Nithamumae pithu pidithu
Engum enai kuthi eduthu
Female: Suthi adikkiradhae
Kaadhal kaaththu
Male: Rail aaraaroo..
Female: Rail aaraaroo..
Male: Ena koovaadho un
Female: Peyarai sonnaal..
Male: Nee pesinaal thoosiyum Thongum thottamae Oor aayiram vaanoli Ullae ketkumae..
Female: Theruvae unnaalae Moongil thottilaa Urumaari pochae Oonjal kattilaa
Female: Adanga un paarvai Oosi kuththalaa Mayam kaayuthae Aasayil vaththalaa..
Male: Rail aaraaroo..
Female: Hmm..rail aaraaroo..
Male: Ena koovaadho
Un peyarai sonnaal..
kadhali song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
maara song tamil
ka pae ranasingam lyrics in tamil
lyrics song download tamil
thullatha manamum thullum vijay padal
kutty pattas tamil movie download
kayilae aagasam karaoke
porale ponnuthayi karaoke
butta bomma song in tamil lyrics download mp3
tamil love feeling songs lyrics download
tamil songs karaoke with lyrics for male
kanne kalaimane song karaoke with lyrics
90s tamil songs lyrics
chellamma chellamma movie
tamil christian songs lyrics in english
maravamal nenaitheeriya lyrics
ka pae ranasingam lyrics
tamil devotional songs lyrics in english
photo song lyrics in tamil