Sophia Sophia Song Lyrics

Nenjil Thunivirundhal cover
Movie: Nenjil Thunivirundhal (2017)
Music: D. Imman
Lyricists: Madhan Karky
Singers: Sharanya Gopinath and Aditya Rao

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

குழு: டும் டும் டும் டும் டும் டும் டும் டும் மியாவ் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் மியாவ் டும் டும் டும் டும் டும் டும் டும் டும்

ஆண்: சோபியா சோபியா காதலில் நீயொரு மாபியா
குழு: இன்ப கொடுமைகள் கொடுக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா கையிலே நான் ஒரு காபியா
குழு: என்னை உயிருடன் குடிக்கிறாய்

ஆண்: ஒரு மண்டியிட்டு பூ கொடுத்து காதலை சொல்வது பழசு அட பிளாட்டினத்தில் மோதிரங்கள் அதைவிட அதைவிட பழசு

ஆண்: என் பெண்ணிலாவே நான் என்ன சொல்ல நான் எங்கு செல்ல வரலாற்றில் யாரும் சொல்லா வண்ணம் காதல் சொல்லி உன்னை வெல்ல

ஆண்: சோபியா சோபியா காதலில் நீயொரு மாபியா
குழு: இன்ப கொடுமைகள் கொடுக்கிறாய்

ஆண்: ஓ ஹோ ஓஓ சோபியா சோபியா கையிலே நான் ஒரு காபியா
குழு: என்னை உயிருடன் குடிக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா யாயோ வாவ் வாவ் ஓஓஓ

குழு: டும் டும் டும் டும் டும் டும் டும் டும் மியாவ் டும் டும் டும் டும் டும் டும் டும் டும் மியாவ்

பெண்: நாட்டி பெல்லோ டோன்ட் யூ பி சோ பன்னி பைன்ட் அனதர் கேர்ள் டு பி யுவர் ஹனி

பெண்: ட்ரை அனதர் கேம் அண்ட் சேவ் யுவர் மணி சம்திங் நியூவா கொஞ்சம் நீ யோசி

பெண்: பை தி வே ட்ரை ப்ளோ மை மைன்ட்
குழு: ப்ளோ மை மைன்ட்
பெண்: திஸ் இஸ் இன்சைன் கேன்நாட் பி கைன்ட்
குழு: கேன்நாட் பி கைன்ட்

குழு: ஐயோ பாவம் தவிக்குது பூனை மண்டைக்குள்ள கொதிக்குது பான ஆனா ஒன்னும் வேகலதான பின் என்ன யோசன

ஆண்: உனக்கென விக்டோரியஸ் சீக்ரெட் உள்ளாடை வாங்கி ரகசியமாய் நெஞ்சை நெஞ்சால் தொட்டு சொல்லட்டா

ஆண்: உன்னை விட அழகான பெண்கள் எங்குண்டு என்று சடர்னோ ப்ளுடோவோ தேடி செல்லட்டா

ஆண்: அழகே கொரியன் சினிமா படங்கள் முழுதும் அலசி ஒரு காட்சி நான் எடுத்தேனே ஓ அதையே தமிழில் ஒருவன் திருடி எடுத்து கை தட்டலும் வாங்க நான் கொதித்தேனே

குழு: வாடிவாசல் திறந்திடும் வேலை ஜல்லி கட்டில் புறப்படும் காளை அடக்கிய பின்பு உனக்கொரு மாலை
ஆண்: இந்த கோழை தந்தால் ஏற்ப்பாயா நீ சோபியா

பெண்: .............

ஆண்: சோபியா சோபியா காதலில் நீயொரு மாபியா இன்ப கொடுமைகள் கொடுக்கிறாய்

ஆண்: சோபியா சோபியா கையிலே நான் ஒரு காபியா என்னை உயிருடன் குடிக்கிறாய்

ஆண்: இன்செப்ஷன் போல் நீ தூங்கும் போது கனவிலே மிதந்திடுவேனா டைம் மெஷினில் ஏற்றி நாளை போய் நம் பேத்தியை காட்டிடுவேணா

ஆண்: என் பெண்ணிலாவே நான் என்ன சொல்ல நான் எங்கு செல்ல வரலாற்றில் யாரும் சொல்லா வண்ணம் காதல் சொல்லி உன்னை வெல்ல

ஆண்: சோபியா
குழு: சோபி.
ஆண்: சோபியா ஓ
குழு: சோபி.
ஆண்: சோபியா சோபியா சோபியா

பெண்: நாட்டி பெல்லோ டோன்ட் யூ பி சோ பன்னி பைன்ட் அனதர் கேர்ள் டு பி யுவர் ஹனி

பெண்: ட்ரை அனதர் கேம் அண்ட் சேவ் யுவர் மணி சம்திங் நியூவா கொஞ்சம் நீ யோசி

பெண்: எவ்ரிதிங் யூ டூ இஸ் ஜஸ்ட் சோ கிரேசி எவ்ரி பிளான் யூ மேக் இஸ் ஜஸ்ட் சோ சில்லி

பெண்: கம் & யூஸ் யுவர் பிரைன்ஸ் யூ டோன்ட் பி லேஸி வேணா கிளம்பி நீ போ காசி

ஆண்: சோபியா சோபியா ம்ம் ம்ம் சோபியா

Chorus: Tum tum tum. tum Tum tum tum. tum..meow Tum tum tum. tum Tum tum tum. tum..meow Tum tum tum. tum Tum tum tum. tum

Male: Sophia.. sophia.. Kaadhalil neeyoru mafia..
Chorus: Inba kodumaigal Kodukkiraayi

Male: Sophia.. sophia.. Kaiyilae naanoru coffeeyaa
Chorus: Enai uyirudan Kudikkiraai..

Male: Oru mandiyittu poo koduthu Kaadhalai solvadhu pazhasu Ada platinathil modhirangal Adhaivida adhaivida pazhasu

Male: En pennilaavae Naan enna solla Naan engu sella Varalaatril yaarum sollaa vannam Kaadhal solli unnai vella

Male: Sophia.. sophia.. Kaadhalil neeyoru mafia..
Chorus: Inba kodumaigal Kodukkiraayi

Male: Oh hoo..ooo Sophia.. sophia.. Kaiyilae naanoru coffeeyaa
Chorus: Enai uyirudan Kudikkiraai..

Male: Sophia sophia.yayoooo. Woah.woah.ooooo

Chorus: Tum tum tum. tum Tum tum tum. tum..meow Tum tum tum. tum Tum tum tum. tum..meow

Female: Naughty fellow don’t you be So funny Find another girl to be Your honey

Female: Try another game and Save your money Something new-vaa Konjam nee yosi

Female: By the way try Blow my mind
Chorus: Blow my mind
Female: This is insane Can’t be kind
Chorus: Can’t be kind

Chorus: Ayyo paavam Thavikkudhu poona Mandaikkulla kodhikkudhu paana Aanaa onnum vegaladhaana.. Pin enna yosana

Male: Unakkena victoria’s secret Ullaadai vaangi Ragasiyamaai nejai nenjaal Thottu sollattaa

Male: Unai vida azhagaana pengal Engundu endru Saturno.. plutoavo. Thedi chellattaa

Male: Azhagae korean cinema padangal Muzhuthum alasi oru kaatchi naan Eduthenae. Ohh.. adhaiyae thamizhil oruvan Thirudi eduthu kaithattalum vaanga Naan kodhithenae..

Chorus: Vaadivaasal thirandhidum velai Jallikkattil purappadum kaalai Adakkiya pinbu unakkoru maalai
Male: Indha kozhai thandhaal Yerpaayaaa nee. Sophia.

Female: Taaa.aa..ra ra raaa..

Male: Sophia.. sophia.. Kaadhalil neeyoru mafia.. Inba kodumaigal Kodukkiraayi

Male: Sophia.. sophia.. Kaiyilae naanoru coffeeyaa Enai uyirudan Kudikkiraai..

Male: Inception pol nee Thoongum podhu Kanavilae midhanthiduvenaa Time machine-il etri Naalai poi nam Paethiyai kaattiduvenaa

Male: En pennilaavae.. Naan enna solla.. Naan engu sella.. Varalaatril yaarum sollaa vannam Kaadhal solli unnai vella

Male: Sophia..
Chorus: Sophi.
Male: Sophia.. ohhhh..
Chorus: Sophi..
Male: Sophia.. sophia.. sophia..

Female: Naughty fellow don’t you be So funny Find another girl to be Your honey

Female: Try another game and Save your money Something new-vaa Konjam nee yosi

Female: Everything you do is Just so crazy Every plan you make is Just so silly

Female: Come & use your brains You don’t be lazy Vena kelambi nee po kaasi..

Male: Sopia.. sophia.. mm.mm. Sophia..

Other Songs From Nenjil Thunivirundhal (2017)

Most Searched Keywords
  • maara theme lyrics in tamil

  • whatsapp status lyrics tamil

  • maraigirai

  • cuckoo enjoy enjaami

  • meherezyla meaning

  • tamil album song lyrics in english

  • siruthai songs lyrics

  • sarpatta parambarai songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • kangal neeye karaoke download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • chellamma song lyrics download

  • malare mounama karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • natpu lyrics

  • master song lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in tamil

  • tamil bhajans lyrics