Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவா
ஆண்: ...........
ஆண்: மனசே மனசே
பெண்: ஆஆ ஆஆஆ...
பெண்: { மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க } (2)
ஆண்: தனியே இருந்த வானத்திலே நிலவாய் வந்து விட்டாய் இனிமேல் மறைத்து லாபம் இல்லை எனக்குள் வந்து விட்டாய் மனசே. மனசே.
பெண்: மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க
பெண்: ஆஆ ஆஆஆ... ஆஆ ஆஆஆ..
பெண்: நான் காதலை கடிதத்தில் எழுதி அஞ்சல் பெட்டியில் போட்டேன் நேற்று
ஆண்: பேர் அதிசயம் அஞ்சல் பெட்டியோ பூந்தொட்டியாய் இங்கு மாறியது இன்று
பெண்: களிர் களிர் இசை இசை நெஞ்சுக்குள் நீ வந்ததால்
ஆண்: பளிர் பளிர் ஒளி மழை கண்ணுக்குள் நீ வந்ததால்
ஆண்: இதோ வந்தேன் என்னை பெற மனசே. மனசே.

பெண்: என் பல்லவி எதிரினில் இருக்க உன்னை சரணமாய் நான் வந்து தழுவ
ஆண்: என் இதயத்தின் சுவர்களில் எல்லாம் உந்தன் பெயரையே தினம் தினம் எழுத
பெண்: சதா சதா ஒரே கனா சந்தோஷ துாறல்களா
ஆண்: விழா விழா ஒரே விழா நெஞ்சங்கள் சேரும் விழா
ஆண்: புறா ரெண்டு உலா வரும் மனசே ஏ மனசே.
ஆண்: மனசே மனசே கதவைத் திற இதுதான் வயசே காதலிக்க

Male: Aaah. aah.aaaa.aaaa. Aaah. aah.aaaa.aaaa. Aaah. aah.aaaa.aaaa.
Male: Manasae manasae
Female: Aaah.aaaaa...aaa..aaa
Female: {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2)
Male: Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae. manasae.
Female: Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
Female: Aaah. aah.aaaa.aaa.. Aaah. aah.aaaa.aaa..
Female: Naan kaadhalai Kadidhaththil ezhudhi Anjal pettiyil potten netru
Male: Per adhisaiyam Anjal pettiyo Poon thottiyaai ingu Maariyadhu indru
Female: Galir galir isai isai
Nenjukkul nee vandhadhaal
Male: Palir palir oli mazhai
Kannukkul nee vandhadhaal
Male: Idho vandhen ennai pera Manasae. manasae.
Female: {Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka} (2)
Female: Aaah. aah.aaaa.aaa..
Female: En pallavi Edhirinil irukka Unnai charanamaai Naan vandhu thazhuva
Male: En idhayaththin Suvargalil ellaam Undhan peyaraiyae Dhinam dhinam ezhudha
Female: Sadha sadha orae kana
Sandhosha thuralgalaa
Male: Vizha vizha orae vizha
Nenjangal serum vizha
Male: Puraa rendu ulaa varum Manasae eh manasae.
Male: Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
Female: Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
Male: Thaniyae irundha vaanaththilae Nilavaai vandhu vittaai Inimel maraiththu laabam illai Enakkul vandhu vittaai Manasae. manasae.
Female: Manasae manasae Kadhavai thira Idhudhaan vayasae Kaadhalikka
tamil songs lyrics download free
google google song lyrics tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil karaoke old songs with lyrics 1970
ore oru vaanam
romantic love songs tamil lyrics
maate vinadhuga lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
hanuman chalisa in tamil and english pdf
photo song lyrics in tamil
a to z tamil songs lyrics
sister brother song lyrics in tamil
romantic love song lyrics in tamil
vathi coming song lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil karaoke download
tamil lyrics video
karnan movie songs lyrics
kadhal theeve
cuckoo cuckoo dhee lyrics