Orumurai Piranthen Song Lyrics

Nenjirukkum Varai cover
Movie: Nenjirukkum Varai (2006)
Music: Srikanth Deva
Lyricists: Thamarai
Singers: Hariharan and Sadhana Sargam

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா

பெண்: .............

ஆண்: { ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்

ஆண்: என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி } (2)

பெண்: .........

ஆண்: ஓ ஓ உந்தன் நெற்றி மீதிலே துளி வேர்வை வரலாகுமா சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால் மனம் தாங்குமா உன் கண்ணிலே துளி நீரையும் நீ சிந்தவும் விட மாட்டேன் உன் நிழலையும் தரை மீதிலே நடமாடவும் விட மாட்டேன்

பெண்: ஒரே உடல் ஒரே உயிர் ஒரே மனம் நினைக்கையில் இனிக்கிறதே

ஆண்: நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி

பெண்: ...........

பெண்
குழு: ..........

பெண்: காற்று வீசும் மாலையில் கடற் கரையில் நடை போடணும் உன் மடிதான் பாய் மரம் படகேறி திசை மாறனும் ஒளி வீசிடும் இரு கண்கள்தான் வழி காத்திடும் கலங்கரையா கரை சேரவே மனம் இல்லையே என தோன்றிதல் அது பிழையா

ஆண்: நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து பூட்டி விட்டு சாவியை தொலைத்து விட்டேன்

பெண்: நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன் மனதினில் உன்னை சுமப்பதினாலே மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்

பெண்: என் கண்ணில் உன்னை வைத்தே காட்சிகளை பார்ப்பேன் ஒரு நிமிடம் உன்னை மறக்க முயன்றதில்லை தோற்றேன் நீயே என் இதயமடா நீயே என் ஜீவனடா

Female: ...................

Male: { Orumurai piranthen orumurai piranthen Unakena uyirayum naan kodupen Manathinil unnai sumapathinalae Maranathai thaandi vaazhnthirupen

Male: En kannil unnai vaithae kaatchigalai paarpen Oru nimidam unnai maraka muyandrathilai thotren Neeyae en idhayamadi neeyae en jeevanadi } (2)

Female: ...................

Male: O oh undhan netri meethilae thuli vervai varalaaguma Chinna thaaga neeumthaan Mugam sulithaal manam thaanguma Un kannilae thuli neeraiyum nee sinthavum vida maten Un nizhalaiyum tharai meethilae nadamaadavum vida maten

Female: Orae udal orae uyir orae manam ninaikaiyil inikiradhae

Male: Neeyae en idhayamadi neeyae en jeevanadi

Female: ................

Female chorus: ..................

Female: Kaatru veesum maalaiyil kadar karaiyil nadai podanum Un madi thaan paai maram padakeri thisai maranum Oli veesidum iru kangalthaan vazhi kaathidum kalangaraiya Karai seravae manam illaiyae ena thondrithal athu pilaiya

Male: Nenjukulae unnai vaithu pooti vittu saaviyai thozhaithuviten

Female: Neeyae en idhayamada neeyae en jeevanada Orumurai piranthen orumurai piranthen Unakena uyirayum naan kodupen Manathinil unnai sumapathinalae Maranathai thaandi vaazhnthirupen

Female: En kannil unnai vaithae kaatchigalai paarpen Oru nimidam unnai maraka muyandrathilai thotren Neeyae en idhayamada neeyae en jeevanada

Female chorus: .............

Other Songs From Nenjirukkum Varai (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • vennilavai poovai vaipene song lyrics

  • vathi coming song lyrics

  • tamil song lyrics with music

  • nee kidaithai lyrics

  • enjoy enjami song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • soorarai pottru lyrics tamil

  • ka pae ranasingam lyrics

  • kutty pattas full movie tamil

  • i songs lyrics in tamil

  • christian padal padal

  • yaar alaipathu song lyrics

  • en iniya thanimaye

  • john jebaraj songs lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • en kadhale en kadhale karaoke

  • soorarai pottru songs lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • rummy koodamela koodavechi lyrics

  • cuckoo lyrics dhee