Thirunaal Indru Pol Endrum Song Lyrics

Nenjodu Nenjam cover
Movie: Nenjodu Nenjam (1983)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ...........

பெண்: திருநாள் இன்று போல் என்றும் காணுங்களேன் தினமும் அன்பினால் ஒன்று கூடுங்களேன்

பெண்: ஆனந்தம் என்னும் தீபங்கள் கோடி எங்கெங்கும் கண்டேன் கண்களிலே நான் கண்ட கோலம் மாறாமல் இங்கே என்றென்றும் காண்பேன் நெஞ்சினிலே

பெண்: அழகான திருக்கோவில் மனமாகலாம் அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம்

பெண்: அழகான திருக்கோவில் மணமாகலாம் அன்பென்னும் மணியோசை அதில் கேட்கலாம் தமிழோடு இசை சேர்த்து தினம் பாடலாம் தாயென்றும் சேயென்றும் உறவாடலாம்

பெண்: எல்லோர்க்கும் எதிர்காலம் உருவாகலாம் எல்லோரும் சமமாக நலம் காணலாம் நல்லோர்கள் மொழியே நம் வழியாகலாம் நாமென்றும் அவ்வழியே தினம் செல்லலாம்

Female: Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen

Female: Aanandham ennum deepangal kodi Engengum kanden kangalilae Naan kanda kolam maaraamal ingae Endrendrum kaanbaen nenjinilae

Female: Azhagaana thirukovil manamaagalaam Anbennum maniosai adhil ketkalaam

Female: Azhagaana thirukovil manamaagalaam Anbennum maniosai adhil ketkalaam Thamizhodu isai serthu dhinam paadalam Thaai endrum sei endrum uravaaadalaam

Female: Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen

Female: Ellorkkum ethirkaalam uruvaagalaam Ellorum samamaaga nalam kaanalaam Nalloorgal mozhiyae nam vazhiyaagalaam Naam endrum avvazhiyae dhinam sellalaam

Female: Thirunaal indru pol endrum kaanungalaen Dhinamum anbinaal ondru koodungalaen

Female: Aanandham ennum deepangal kodi Engengum kanden kangalilae Naan kanda kolam maaraamal ingae Endrendrum kaanbaen nenjinilae

Other Songs From Nenjodu Nenjam (1983)

Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • soorarai pottru song tamil lyrics

  • karaoke for female singers tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • natpu lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • yaar alaipathu lyrics

  • kanave kanave lyrics

  • sarpatta movie song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • thangachi song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • viswasam tamil paadal

  • devathayai kanden song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • ovvoru pookalume song

  • song with lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • aagasatha

  • munbe vaa karaoke for female singers