Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
ஆண்: ...........
ஆண்: கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது எதுவும் பேசாமலே உரைத்தேன் என் காதலை விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை அவள் என் வாசமே என் சந்ததியாய் எட்டு திசைகளும் அதிருமே
ஆண்: ...........
ஆண்: சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும் அவள் தென்றலே இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலே
பெண்: காலை மாலை யாவுமே காதல் கொள்ள வேணுமே தினம் பேசி போகிற ஜாடைகள் பல நூறு கவி சொல்லுதே
ஆண்: இரவே பகலே இரவாய் தோன்றிடு இரவே இரவே பகலை நீங்கிடு மூச்சுக் குழலிலே மோகம் விரியுதே கூச்சம் தொலையவே தேகம் சரியுதே
ஆண்: கனவிலே கனவிலே பல நாள் கண்டது எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
ஆண்: உடை தொட்ட இடம் விரல் தொட்டு விட உயிர் கெஞ்சுமே அடைபட்ட நதி உடைபட்டுவிட அலை பொங்குமே
பெண்: வாசம் வீசும் பூவிலே நாளும் உந்தன் வாசனை மிதமான சூரிய தீபமாய் இமை நான்கு மொழி சொன்னதே
ஆண்: எது நீ எது நான் இனிமேல் தேடுவோம் நதி நீ கரை நான் கலந்தே ஓடுவோம்
பெண்: பூக்கள் முழுவதும் தீண்டும் விழியிலே கூட்டம் நடத்துமே தோற்கும் அழகிலே

விஷ்லிங்: ...........

Male: Naana naana naaana naaanana nae Naana naana naaana naaanana nae {Nana naa naa naa na nae Nana naa naan naan naa nae} (2) Woohhh.wooohhh.
Male: Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu Edhuvum pesaamalae uraithen en kaadhalai Vizhigal moodaamalae rasipan pen saaralai Aval en vaasamae en sandhadhiyaai Ettu thisaigalum adhirumae

Male: Siru punnagayil enai vendruvidum aval thendralae Iru kangalaiyum ezhil seidhuvidum aval minnalae
Female: Kaalai maalai yavumae kaadhal kolla venumae Thinam pesi pogira jaadaigal Pala nooru kavi solludhae
Male: Iravae pagalae iravaai thondridu Iravae iravae pagalae neengidu Moochu kuzhalilae mogam viriyudhae Koocham tholaiyavae dhegam sariyudhae.
Male: Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu
Male: Udai thotta idam
Viral thottu vida uyir kenjumae
Adaipatta nadhi udaipattuvida
Alai pongumae
Female: Vaasam veesum poovilae
Naalum undhan vaasanai
Midhamaana sooriya dheebamaai
Imai naanghu mozhi sonnathae
Male: Edhu nee edhu naan inimel
Theduvom nadhi nee karai naan
Kalandhae oduvom
Female: Pookkal muzhuvadhum thendum vizhiyilae
Koottam nadathumae thorkum azhagilae
Male: Kanavilae kanavilae pala naal kandadhu Edhirilae edhirilae azhagaai vandhadhu Edhuvum pesaamalae uraithen en kaadhalai Vizhigal moodaamalae rasipan pen saaralai Aval en vaasamae en sandhadhiyaai Ettu thisaigalum adhirumae
Whistling: .....
love lyrics tamil
kannamma song lyrics in tamil
only music tamil songs without lyrics
cuckoo cuckoo lyrics tamil
aalankuyil koovum lyrics
ovvoru pookalume song
master tamil lyrics
tamil songs lyrics download free
cuckoo cuckoo lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
yaar azhaippadhu song download
ilaya nila karaoke download
malto kithapuleh
rakita rakita song lyrics
old tamil christian songs lyrics
new tamil songs lyrics
ka pae ranasingam lyrics
national anthem in tamil lyrics
venmathi song lyrics
tamil love feeling songs lyrics