Added Date: Feb 11, 2022
பெண்: மச்சானே ஆறுமுகம் பூ வச்சானே ஏழு மொழம் மச்சானே ஆறுமுகம் பூ வச்சானே ஏழு மொழம்
பெண்: நேத்தைக்கு சாமத்திலே..ஏ..ஏ.ஏ. ஊத்திட்ட வேகத்திலே.ஏ..ஏ.ஏ. ஆடுது பாரு அட அண்ணாத்தே பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே
பெண்: மச்சானே ஆறுமுகம் பூ வச்சானே ஏழு மொழம்
பெண்: ஆளான காலந்தொட்டு நித்தம் நித்தம் கண்ணாளந்தான்
ஆண்: பத்தினி தங்கமடி தங்கம் கத்தாம ஊரக் கூட்டு கொஞ்சும்
பெண்: பாராட்டு கூட்டத்திலே கற்ப பத்தி பேசப் போறேன் இத்தோட எட்டு வயசாச்சு எத்தனை கண்ணு பட்டு போச்சு
ஆண்: சொல்லாதே ஆசை வெளியே மயக்கம் வரும்கில்லாடி ஆளுயடியோ...ஏ...ஏ.. சொல்லாதே ஆசை வெளியே மயக்கம் வரும் கில்லாடி ஆளுயடியோ..ஏய்
பெண்: அது எடுக்க இன்னும் உண்டு மேலும் உண்டு என்னப் பத்தி நானே சொல்ல வெட்கம்..

பெண்: அண்ணேன்னு சொல்ல ஒரு ஆளு கூட ஊரில் இல்லை ஊரெல்லாம் சொந்தம் பந்தம் தாங்க யாரோட பேசறது போங்க
ஆண்: என்னோட சேர்த்து இப்ப எத்தனை பேர் சொல்லிபுடு மார்க்கெட்டு ரொம்ப ஏறிப் போச்சு கேட்டாலே நின்னு போகும் மூச்சு
பெண்: எல்லார்க்கும் ஆடி பாடத்தான் தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன் எல்லார்க்கும் ஆடி பாடத்தான் தவமிருந்து பொண்ணாக வந்து பொறந்தேன்
ஆண்: அடடடா அம்மா தாயே உந்தன் அன்பு என்றும் என்றும் எங்களுக்கு தேவை

பெண்: நேத்தைக்கு சாமத்திலே..ஏ..ஏ.ஏ. ஊத்திட்ட வேகத்திலே.ஏ..ஏ.ஏ. ஆடுது பாரு
ஆண்: ஹே ஹே
பெண்: அட அண்ணாத்தே
ஆண்: ஹே ஹே
பெண்: பாக்கிற சும்மா
ஆண்: ஹே ஹே
பெண்: இங்கே என்னாத்தே
பெண்: ஆடுது பாரு
ஆண்: ஹே ஹே
பெண்: அட அண்ணாத்தே பாக்கிற சும்மா இங்கே என்னாத்தே

Female: Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham
Female: Neththaikku saamaththilae..ae..ae..ae. Ooththitta vegaththilae..ae..ae.ae. Aaduthu paaru ada annaaththae Paakkira summaa ingae ennaaththae
Female: Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham
Female: Aalaana kaalanthottu
Niththam niththam kannaalanthaan
Male: Paththini thangamadi thangam
Kaththaama oorakoottu konjum
Female: Paaraattu koottaththilae Karpa paththi pesa poraen Iththoda ettu vayasaachchu Eththanai kannu pattu pochchu
Male: Sollaathae aasai veliyae Mayakkam varu killaadi aaluyadiyo.ae.ae. Sollaathae aasai veliyae Mayakkam varu killaadi aaluyadiyo.aei
Female: Adhu edukka innum undu maelum undu Enna paththi naanae soll vetkkam
Female: Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham
Female: Neththaikku saamaththilae..ae..ae..ae. Ooththitta vegaththilae..ae..ae.ae. Aaduthu paaru ada annaaththae Paakkira summaa ingae ennaaththae
Female: Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham
Female: Annaennu solla Oru Aalukooda ooril illai Oorellam sontham pantham thaanga Yaaroda pesurathu ponga
Male: Ennoda saerththu Ippa eththanai per sollipudu Markettu rompa yaeri pochchu Kettaalae ninnu pogum moochchu
Female: Ellaarkkum aadi paadaththaan Thavairunthu ponnaaga vanthu poranthaen Ellaarkkum aadi paadaththaan Thavairunthu ponnaaga vanthu poranthaen
Male: Adadadaa ammaa thaayae unthan anbu Endrum endrum engalukku thevai
Female: Machchaanae aarumugam Poo vachchaanae yaezhu mozham
Female: Neththaikku saamaththilae..ae..ae..ae.
Ooththitta vegaththilae..ae..ae.ae.
Aaduthu paaru
Male: Hae hae
Female: Ada annaaththae
Male: Hae hae
Female: Paakkira summaa
Male: Hae hae
Female: Ingae ennaaththae
Female: Aaduthu paaru
Male: Hae hae
Female: Ada annaaththae
Paakkira summaa ingae ennaaththae
tamil karaoke songs with malayalam lyrics
famous carnatic songs in tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil christian christmas songs lyrics
isaivarigal movie download
irava pagala karaoke
songs with lyrics tamil
mahishasura mardini lyrics in tamil
tamil christian songs lyrics pdf
putham pudhu kaalai lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil karaoke songs with lyrics for female singers
sai baba malai aarti lyrics in tamil pdf
tamil songs lyrics whatsapp status
chellama song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
pularaadha
karnan movie songs lyrics
kuruthi aattam song lyrics
soundarya lahari lyrics in tamil