Added Date: Feb 11, 2022
ஆண்: காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ
நீ என் நெஞ்சில் பெய்யும் மழை போல மாயமோ நான் மிதக்கிறேன் பறக்கிறேன் சிரிக்கிறேன் அன்பே

ஆண்: நீ நடந்து செல்லும் பாதையில் என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே நீ பேசும் அழகை கேட்கையில் கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே
எங்கேயும் நீயடி போகுதே உயிரடி வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ

Male: Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno
Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae

Male: Nee nadanthu sellum paadhaiyil En kangal ennai vittu unnai sutrudhaeee Nee pesum azhagai ketkaiyil Konji pesum mazhaiyin azhagum thottru ponathae
Engeyum neeyadi..poguthae uyiradi Vaazhgiren..saagiren..ithenna maayamo
Male: Kaatru veesum un vaasam Kaaichal vanthathu yeno Vaanam engengum eeram Saaral vanthatheno
Nee en nenjil peiyum mazhai pola maayamo Naan mithakkiran parakkiren sirikkiren anbae
mangalyam song lyrics
kadhal theeve
sarpatta parambarai song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
soorarai pottru movie song lyrics
alagiya sirukki ringtone download
sarpatta song lyrics
kattu payale full movie
sri guru paduka stotram lyrics in tamil
enjoy enjaami song lyrics
dhee cuckoo
siruthai songs lyrics
rummy song lyrics in tamil
youtube tamil karaoke songs with lyrics
tamil female karaoke songs with lyrics
maara song tamil lyrics
raja raja cholan lyrics in tamil
tamil songs english translation
happy birthday song lyrics in tamil
paadariyen padippariyen lyrics