Akila Akila Song Lyrics

Nerrukku Ner cover
Movie: Nerrukku Ner (1997)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: Srinivas and Anupama

Added Date: Feb 11, 2022

பெண்: யா யா யா யாய யாய யா யா யா யா யா யாய யாய யா

ஆண்: அகிலா அகிலா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: கண் விழிச்சா அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண்: பகலா இரவா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: பார்ப்பதெல்லாம் அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண்: அகிலா அகிலா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: கண் விழிச்சா அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண்: பகலா இரவா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: பார்ப்பதெல்லாம் அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

குழு: .................

குழு: அகிலா அகிலாஅகிலா அகிலா அகிலா அகிலா அகில் அகிலா அகிலா அகிலாஅகிலா அகிலா அகிலா அகிலா அகில் அகிலா

ஆண்: உன் தோட்டத்தில் பூ நனையுமென்று குடை கொண்டு வருகிறேன்
பெண்: உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில் தென்றல் கொண்டு வருகிறேன்

ஆண்: காதல் பித்து ஏதேதோ பண்ணும்
பெண்: மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்
ஆண்: காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்
பெண்: ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்

ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண்: அகிலா அகிலா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: கண் விழிச்சா அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண்: பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா

குழு: ..................

குழு: அகிலா அகிலாஅகிலா அகிலா அகிலா அகிலா அகில் அகிலா அகிலா அகிலாஅகிலா அகிலா அகிலா அகிலா அகில் அகிலா

ஆண்: நான் உன்னையே டீ போட்டுப் பேசினால் உரிமை கூடும் அல்லவா
பெண்: நான் உன்னையே டா போட்டுப் பேசினால் உறவு கூடும் அல்லவா

ஆண்: நீயே இங்கே நானாகிப் போனேன்
பெண்: வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்
ஆண்: காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை
பெண்: ஆமாம் வந்து நுகர என்ன யோசனை

ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண்: அகிலா அகிலா கண் விழிச்சா அகிலா
குழு: சாச்ச சாச்ச சாச்ச சா

ஆண்: பகலா இரவா
குழு: சாச்ச சாச்ச சீச்சா
ஆண்: பார்ப்பதெல்லாம் அகிலா

ஆண்: வா வா வா கட்டிக்கொள்ள வா வா வா வா கட்டிக்கொள்ள வா நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா

ஆண்: யா யா யா யாய யாய யா யா யா யா யா யாய யாய யா யா யா யா யாய யாய யா யா யா யா யா யாய யாய யா

Female: Ya a ya ya..yaya yaya ya Ya ya ya ya yaya yaya ya

Male: Akilaa akilaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Kan vizhicha akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Male: Pagalaa iravaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Paarpathellaam akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Male: Vaa vaa vaa kattikkolla vaa Vaa vaa vaa kattikkolla vaa Nee indri ponaal kasakkum vennilaa

Male: Akilaa akilaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Kan vizhicha akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Male: Pagalaa iravaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Paarpathellaam akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Chorus: Ya ya yaaaa.hmm hmm hmmm Yeah yeah yeahhh..hmmm hmmm hmm

Chorus: Akila akila akila akila Akila akila akil akila Akila akila akila akila Akila akila akil akila

Male: Un thottathil poo nanaiyum endru Kudai kondu varugiren
Female: Un jannalil veiyil kaala velaiyil Thendral kondu varugiren

Male: Kaadhal pithu yethetho pannum
Female: Minnal kondu paaikooda pinnum
Male: Kaadhal ithu vaarthai alla vaakkiyam
Female: Aamaam manapaadam seithaal bakkiyam

Male: Vaa vaa vaa kattikkolla vaa Nee indri ponaal kasakkum vennilaa

Male: Akilaa akilaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Kan vizhicha akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Male: Pagalaa iravaa Paarpathellaam akilaa

Chorus: .............

Chorus: Akila akila akila akila Akila akila akil akila Akila akila akila akila Akila akila akil akila

Male: Naan unnaiyae dee pottu pesinaal Urimai koodum allavaa
Female: Naan unnaiyae daa pottu pesinaal Uravu koodum allavaa

Male: Neeyae ingae naanaagi ponen
Female: Vaarthaigalil mariyaathai vendaam
Male: Kaadhal athu nenjil veesum vaasanai
Chorus: Hmm mmm mmm
Female: Aamaam vanthu nugara enna yosanai

Male: Vaa vaa vaa kattikkolla vaa Nee indri ponaal kasakkum vennilaa

Male: Akilaa akilaa Kan vizhicha akilaa
Chorus: Cha cha cha cha cha cha cha

Male: Pagalaa iravaa
Chorus: Cha cha cha cha chi cha
Male: Paarpathellaam akilaa

Male: Vaa vaa vaa kattikkolla vaa Vaa vaa vaa kattikkolla vaa Nee indri ponaal kasakkum vennilaa

Male: Ya a ya ya..yaya yaya ya Ya ya ya ya yaya yaya ya Ya a ya ya..yaya yaya ya Ya ya ya ya yaya yaya ya

Other Songs From Nerrukku Ner (1997)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas tamil full movie

  • sarpatta movie song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • piano lyrics tamil songs

  • thullatha manamum thullum tamil padal

  • nanbiye song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • tamil tamil song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • snegithiye songs lyrics

  • tamilpaa

  • tamil christmas songs lyrics pdf

  • oru porvaikul iru thukkam lyrics

  • porale ponnuthayi karaoke

  • tamil christian songs with lyrics and guitar chords

  • songs with lyrics tamil

  • tamil music without lyrics

  • cuckoo lyrics dhee