Added Date: Feb 11, 2022
குழு: ..................
ஆண்: அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா அவள் வருவாளா
ஆண்: என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
ஆண்: கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க
குழு: ஸுமுத்தாய் செல்லும் பிளாப்பி டிஸ்க் அவள் நெஞ்சை அள்ளும் டால்பி சவுண்ட் அவள்
குழு: ................
ஆண்: கட்டழகைக் கண்டவுடன் கண்ணில் இல்லை உறக்கம் வெள்ளையணு சிவப்பணு ரெண்டும் சண்டை பிடிக்கும்
ஆண்: காதலுக்கு இதுதான் பரம்பரைப் பழக்கம்

ஆண்: அஹா... திருடிச் சென்ற என்னை திருப்பித் தருவாளா தேடி வருவாளா
ஆண்: அட ஆணைவிட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் ..ஆஆ... வருவாளே அவள் வருவாளே
ஆண்: அவள் ஓரப் பார்வை என் உயிரை உறிஞ்சியதை அறிவாளா அறிவாளா
குழு: ....................
ஆண்: அவள் வருவாளா அவள் வருவாளா என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
பெண்: ...................
குழு: ....................
ஆண்: ஏழு பத்து மணி வரை இல்லை இந்த மயக்கம் இதயத்தில் வெடி ஒன்று விட்டு விட்டு வெடிக்கும்
ஆண்: போகப்போக இன்னும் பார் புயல் வந்து அடிக்கும்
குழு:

ஆண்: ஓஹோ. அவளை ரசித்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை
ஆண்: ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு
ஆண்: இந்த பூமி மீது வந்து நானும் பிறந்ததற்கு பொருளிருக்கு பொருளிருக்கு
குழு: .................

Chorus: ...........
Male: Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa
Male: En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa En pallamaana ullam Vellamaaga aval varuvaalaa
Male: Eh kannoadu naan kanda Vannangal poga Chudidhaaril moodaadha Baagangal vaazhga
Chorus: Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval
Chorus: .............
Male: Kattazhagai kandavudan Kannil illai urakkam Vellaiyanu sivappanu Rendum sandai pidikkum
Male: Kaadhalukku idhudhaan Parambarai pazhakkam
Chorus: Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval
Male: Aaahaaa.. Thirudi sendra ennai Thiruppi tharuvaalaa Thaedi varuvaalaa
Male: Ada aanaivida pennukkae Unarchigal adhigam .aaa.. Varuvaalae aval varuvaalae
Male: Aval oara paarvai En uyirai urinjiyadhai Arivaalaa arivaalaa
Chorus: .............
Male: Aval varuvaalaa Aval varuvaalaa En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa
Female: Ohooohooooooo... Ohooohooooooo... Nana na na na na na na Nana na na na na na na Nana naa na nana naa naa Nana nana nana naaa
Chorus: ............
Male: Ezhu paththu mani varai Illai indha mayakkam Idhayathil vedi ondru Vittu vittu vedikkum
Male: Pogappoga innum paar Puyal vandhu adikkum
Chorus: Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval
Male: Ohooo. Avalai rasiththa pinnae Nilavu inikkavillai Malargal pidikkavillai
Male: Ae kandu kettu unduyirththu Utrariyum aimbulanum pennil irukku Andha pennil irukku
Male: Indha bhoomi meedhu vandhu Naanum pirandhadharkku Porulirukku porulirukku
Chorus: ..............
Male: Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa Aval varuvaalaa
Male: En udaindhu pona nenjai Ottavaikka aval varuvaalaa En pallamaana ullam Vellamaaga aval varuvaalaa
Male: Kannoadu naan kanda Vannangal poga Chudidhaaril moodaadha Baagangal vaazhga
Chorus: Smoothaai sellum floppy disc aval Nenjai allum dolby sound aval
tholgal
malare mounama karaoke with lyrics
poove sempoove karaoke with lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
usure soorarai pottru
happy birthday song in tamil lyrics download
tamil songs with lyrics in tamil
unna nenachu song lyrics
soundarya lahari lyrics in tamil
kathai poma song lyrics
ennai kollathey tamil lyrics
tamil songs english translation
en kadhal solla lyrics
google goole song lyrics in tamil
ovvoru pookalume song karaoke
kaatu payale karaoke
hanuman chalisa tamil translation pdf
aathangara orathil
tamil christian karaoke songs with lyrics free download
cuckoo cuckoo lyrics in tamil