Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: ..........
பெண்: எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப் பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று தொடாதே நீ தொடாதே
ஆண்: நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான் செல்லாதே தள்ளிச் செல்லாதே ஓ என்னம்மா என்னம்மா உந்தன் நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
ஆண்: ..............
ஆண்: என் தூக்கத்தில் என் உதடுகள் உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
பெண்: என் கால்களில் பொன் கொலுசுகள் உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
ஆண்: பூப்போல இருந்த மனம் இன்று மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே இதயம் துடிக்கும் உடலின் வெளியே
பெண்: ..............
பெண்: எங்கெங்கே எங்கெங்கே எங்கே இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
ஆண்: ..............
பெண்: ..............
பெண்: என் வீதியில் உன் காலடி என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
ஆண்: உன் ஆடையின் பொன் நுாலிலே என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
பெண்: நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதுவும் சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா

Female: .............
Female: Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae
Male: Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Oh ennama ennama unthan Nenjil ulla vali enna ennama
Male: Aaaa .. aaaa .... aaaaaaaaa
Male: En thookathil en uthadugal Un per solli puzhambum puzhambum oore ezhumbum
Female: En kaalgalil pon kolusugal Un per solli olikum olikum uyirai edukum
Male: Poo polae iruntha manam indru mungilpol Vedikuthadi sakiyae sakiyae sakiyae Idhayam thudikum udalin veliyae
Female: ...............
Female: Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae
Male: ................
Female: .................
Female: En veethiyil un kaaladi en raavelam Olikum olikum idhayam thudikum
Male: Un aadaiyin pon noolilae en jeevanum Thudikum thudikum uyire valikum
Female: Naan unnai thurathiyadipathum Nee enthan thookam paripathuvum sariya muraiya Kaadhal piranthaal idhudhaan gathiya
Female: ................
Female: Engengae engengae engae Inbam ullathendru thedi kolladhae Oh thallipo thallipo intha Panju nenjam pathikollum varadhae Naan oru kumizhi nee oru kaatru Thodadhae nee thodadhae
Male: Nee oru kilithaan naan unthan kilaithaan Selaadhae thalli selaadhae Ennama ennama unthan Nenjil ulla vali enna ennama
azhagu song lyrics
rakita rakita song lyrics
lyrics video in tamil
aagasam song soorarai pottru download
yaar alaipathu lyrics
tamil love song lyrics in english
malaigal vilagi ponalum karaoke
hello kannadasan padal
unsure soorarai pottru lyrics
master lyrics tamil
kutty pattas full movie tamil
tamil love feeling songs lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
hanuman chalisa tamil lyrics in english
movie songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
96 song lyrics in tamil
sirikkadhey song lyrics
naan movie songs lyrics in tamil
oru manam song karaoke