Alangiliyae Song Lyrics

Neruppu Da cover
Movie: Neruppu Da (2017)
Music: Sean Roldan
Lyricists: Yugabharathi
Singers: Sean Roldan and Swetha Mohan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: சீன் ரோல்டன்

ஆண்: ஆலங்கிளியே
பெண்: வா வா வெளியே

ஆண்: ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன் வா வா வெளியே

பெண்: நாளும் பொழுதும் காதல் வலியே போகும் வரை நான் ஆவேன் துணையே

ஆண்: உயிரே இறகாக மாறும் பயணம் இதுவே

பெண்: அறவே உனை நீங்கிடாது உறவே மனமே நீ பற பற

பெண்: ஆலங்கிளியே ஆலங்கிளியே கூடும் இனியேன் வா வா வெளியே

குழு: ...........

பெண்: எத்தனை ஜென்மம் தாண்டி வந்ததோ இந்த காதல் இல்லவே இல்லை ஏதும் சொல்ல

ஆண்: எத்தனை யுக மென்றாலும் உன்னை என் இதயம் சேர சொர்க்கமே இதுதான் வேறு அல்ல

பெண்: எண்ணம் ஈடேறவும் என்னை நீ சேரவும் பெண்ணாய் வந்தேனே நான் தருவேன் எனை நானே

ஆண்: கண்ணே என் தேவதை என்றும் நீ தானே நா உன்னை கொண்டாடி நான் முழுமை பெறுவேனே

பெண்: அத்தனை இன்பமும் உன்னிலே உள்ளது
ஆண்: உள்ளத்தை கண்களே சொல்லிடாதோ

Male: Aalankiliyae
Female: Vaa vaa veliyae

Male: Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae

Female: Naalum poluthum Kaadhal valiyae Pogum varai naan Aaven thunaiyae

Male: Uyirae iragaaga maarum Payanam ithuvae

Female: Aravae unai neengidaathu Uravae maname Nee para para

Female: Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae

Chorus: ............

Female: Ethanai jenmam thaandi Vanthatho intha kaadhal Illavae illai ethum solla

Male: Ethanai yugamendraalum Unnai en idhayam sera Sorgamae ithuthaan veru alla

Female: Ennam eederavum Ennai nee seravum Pennaai vanthenena Tharuven enai naanae

Male: Kannae en dhevathai Endrum nee thaanena Unnai kondaadi naan Muzhumai peruvenae

Female: Athanai inbamum Unnilae ullathu
Male: Ullathai kangalae sollidaatho

Male: Aalankiliyae aalankiliyae Koodum iniyean Vaa vaa veliyae

Female: Naalum poluthum Kaadhal valiyae Pogum varai naan Aaven thunaiyae

Male: Uyirae iragaaga maarum Payanam ithuvae

Female: Aravae unai neengidaathu Uravae maname Nee para para

Male: Aalankiliyae
Female: Vaa vaa veliyae

Chorus: ..........

Other Songs From Neruppu Da (2017)

Karukku kallangolu Song Lyrics
Movie: Neruppu Da
Lyricist: Rokesh
Music Director: Sean Roldan
Enga Pona Song Lyrics
Movie: Neruppu Da
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan

Similiar Songs

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • ithuvum kadanthu pogum song lyrics

  • lyrics song status tamil

  • tamil songs without lyrics only music free download

  • national anthem in tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • unna nenachu lyrics

  • kutty story in tamil lyrics

  • padayappa tamil padal

  • tamil movie karaoke songs with lyrics

  • lyrics tamil christian songs

  • master vijay ringtone lyrics

  • tamil melody lyrics

  • vaalibangal odum whatsapp status

  • kutty pattas tamil full movie

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • maara movie lyrics in tamil

  • jimikki kammal lyrics tamil

  • tamil karaoke with malayalam lyrics