Andha Madhiri Ponna Song Lyrics

Neruppu Da cover
Movie: Neruppu Da (2017)
Music: Sean Roldan
Lyricists: Rokesh
Singers: G. Ravi

Added Date: Feb 11, 2022

ஆண்: அந்த மாதிரி பொண்ண நா பாத்ததில்லடா முன்ன அவளப் பாத்த பின்ன நா மூடலடா கண்ண

ஆண்: கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து

ஆண்: உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது அவள பாத்த கண்ணு கனவு காணுது

ஆண்: முன்னால வந்தாடா நினைச்சத போல நா நினைச்சதப் போல

ஆண்: கண்ணால போட்டாடா நறுக்குனு டீல நறுக்குனு டீல

ஆண்: தன்னால பறக்குறேன்டா புஸ்சுனு மேல புஸ்சுனு மேல நா என்ன வேணா செஞ்சிடுவேன் அவ கூட வாழ அவ கூட வாழ

ஆண்: எனக்குள்ள ஆஃப் ஆச்சு லவ்வு சுவிட்சு லவ்வு சுவிட்சு

ஆண்: ஆன் பண்ணா இவ வந்து பண்ணா டச்சு பண்ணா டச்சு

ஆண்: இவளால டக்கரானேன் ஆசைய வச்சி ஆசைய வச்சி

ஆண்: நா செத்தாலும் கவலை இல்ல இவ கைய புடிச்சி கைய புடிச்சி

ஆண்: { கபாலுன்னு ஒட்டிக்கினா ஹார்ட்டுல பூந்து டகாலுன்னு மாறிடான்டா லவ்வுல உழுந்து

ஆண்: உஷாரு பண்ணனும்னு மைன்ட்லத் தோணுது அவள பாத்த கண்ணு கனவு காணுது } (2)

விஷ்லிங்: ...........

Male: Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna

Male: Kabaallunu ottikkinaa Heartla poonthu Dakaallunnu maarittanda Lovela ulunthu

Male: Usaaru pannanumnu Mindla thonuthu Avala paatha kannu Kanavu kaanuthu

Male: Munnaala vanthaada Nenachatha pola Naa nenachatha pola

Male: Kannaala pottaada Narukkunu deela Narukkunu deela

Male: Thannaala parakkurenda Bushnu mela bushnu mela.. Naa enna vena senjiduven Ava kooda vaala Ava kooda vaala..

Male: Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna

Male: Enakkulla off acchu Love-vu switch-u Love-vu switch-u

Male: On panna iva vanthu Panna touch-u Panna touch-u

Male: Ivalaala takkaraanen Aasaiya vachi Aasaiya vachi

Male: Naa sethaalum kavala illai Iva kaiya pudichi Kaiya pudichi

Male: Antha maathiri ponna Naa paathathilaada munna Avala paatha pinna Naa moodalada kanna

Male: {Kabaallunu ottikkinaa Heartla poonthu Dakaallunnu maarittanda Lovela ulunthu

Male: Usaaru pannanumnu Mindla thonuthu Avala paatha kannu Kanavu kaanuthu }(2)

Whistling: .........

Other Songs From Neruppu Da (2017)

Karukku kallangolu Song Lyrics
Movie: Neruppu Da
Lyricist: Rokesh
Music Director: Sean Roldan
Alangiliyae Song Lyrics
Movie: Neruppu Da
Lyricist: Yugabharathi
Music Director: Sean Roldan
Enga Pona Song Lyrics
Movie: Neruppu Da
Lyricist: Sean Roldan
Music Director: Sean Roldan

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • ennai kollathey tamil lyrics

  • kutty pattas movie

  • tik tok tamil song lyrics

  • eeswaran song

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • ka pae ranasingam lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • pagal iravai karaoke

  • kadhal album song lyrics in tamil

  • jai sulthan

  • saivam azhagu karaoke with lyrics

  • master songs tamil lyrics

  • rc christian songs lyrics in tamil

  • kutty pattas full movie in tamil download

  • padayappa tamil padal

  • sarpatta lyrics

  • sad song lyrics tamil