Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: கருக்கு கல்லாங்கோலு
பெண்: போடு
ஆண்: மஜிலீ மாஞ்சா நூலு போடு
ஆண்: கருக்கு கல்லாங்கோலு
பெண்: போடு
பெண்: அதுப்பா துடுப்பா வா மச்சான் நெருப்பா சிரிப்பா பொறுப்பா நீ இருப்பா
ஆண்: கருக்கு கல்லாங்கோலு மஜிலீ மாஞ்சா நூலு
குழு: துண்டா வெட்டிவிட்டு ஷார்பா இருப்பான் நம்ம ஆளு
ஆண்: சுருக்கா சூடாருப்போம் நெருக்கம் தான் நெருப்பும்
குழு: எங்கனா பத்திக்கினா ஊருமுன்ன நாங்க நிப்போம்
ஆண்: பண்ணு ஒரு போனு 101 வான்னு நெருப்புலதான் சீனப்போடும் செம்ம ஃபயர் மேனு
ஆண்: காக்கணும்டா உயிர அணைக்கனுன்டா ஃபயர எரிய விட்டு பாக்க மாட்டோம் ஜனங்களோட வயிற
ஆண்: { அதுப்பா துடுப்பா
குழு: வா மச்சான் நெருப்பா
ஆண்: சிரிப்பா பொறுப்பா
குழு: நீ இருப்பா } (2)

ஆண்: ஜோக்கா இல்லாம சோக்காதான் இருப்போம் பிசிரு இல்ல எங்க ரூட்ல
ஆண்: பக்கா பசங்க தொடவே மாட்டோங்க தம்மு பண்ணு சரக்கு பாட்டில
குழு: எங்கள மயக்க குயின்னா இருக்கத் தேவையில்ல மனச மயக்கும் மைனா போதுமே
குழு: ஜோரா கலக்கும் எங்களுக்கு எல்லை இல்ல தடுப்பும் உடுப்பா மாறி போகுமே
ஆண்: மொறச்சா
குழு: முட்டிடுவோங்க
ஆண்: சிரிச்சா
குழு: சிக்கிடுவோங்க
குழு: ...........

குழு: போடு போடு போடு ஹே போடு ஹே ஹே ஹே ஹே
ஆண்: ஏரியா ஏடா கூடம் எதுத்தா சிதற விடும் வள்ளுவன் பொறந்த இடம் எங்க ஊரு சிலேடர்புரம்
ஆண்: சோகம் துக்கம் இல்ல வாழ்க்க சிக்கல் இல்ல ஹவ்சிங் போா்ட் இருக்கா அபார்ட்மென்டே தேவையில்ல
ஆண்: சந்து சந்தா போங்கா நின்னுடுவோம் கேங்கா போர் அடிக்கும் நேரத்துல டீ குடிப்போம் ஸ்ட்ராங்கா
ஆண்: உண்மையான பாசம் நேர்மையான நேசம் நம்பிவந்த யாரையுமே பண்ணதில்ல மோசம்

ஆண்: கருக்கு கல்லாங்கோலு ...................

Chorus: ............
Male: Karukku kallangolu
Female: Podu
Male: Majilee maanja noolu
Podu
Male: Karukku kallangolu
Female: Podu
Female: Athuppa thuduppa Vaa machan neruppa Sirippa poruppa Nee iruppa
Male: Karukku kallangolu Majilee maanja noolu
Chorus: Thundaa vettivittu sharpa Irupaan namma aalu
Male: Surukka soodaruppom Nerukkam thaan neruppum
Chorus: Enganaa pathikina Oorumunna naanga nippom
Male: Paannu oru phone-u 101 vaannu Neruppula thaan seena podum Seema fire man-nu
Male: Kaakanumdaa uyira Anaikanundaa fire-ra Eriya vittu paakka maatom Janangaloda vaiyira
Male: {Athuppa thuduppa
Chorus: Vaa machan neruppa
Male: Sirippa poruppa
Chorus: Nee iruppa} (2)
Male: Karukku kallangolu Majilee maanja noolu
Chorus: Thundaa vettivittu sharpa Irupaan namma aalu
Male: Surukka soodaruppom Nerukkam thaan neruppum
Chorus: Enganaa pathikina Oorumunna naanga nippom
Male: Joke-aa ilama Sokka thaan iruppom Pisiru ila engha rootla
Male: Pakka pasangha thodavae maattongha Thammu bannu Sarakku bottle-aa
Chorus: Engala mayakka Queen-ah irukka thevailla Manasa mayakkum Maina pothumae
Chorus: Joraa kalakkum Engalukku ellai illa Thaduppum uduppa Maari pogumae
Male: Muracha..
Chorus: Muttiduvonga
Male: Siricha..
Chorus: Sikkiduvonga
Chorus: ...........
Male: Karukku kallangolu Majilee maanja noolu
Chorus: Thundaa vettivittu sharpa Irupaan namma aalu
Male: Surukka soodaruppom Nerukkam thaan neruppum
Chorus: Enganaa pathikina Oorumunna naanga nippom
Chorus: Podu..podu Podu..heyyy.podu Hey..hey .hey..hey
Male: Area yedakuddam Ethuthaa sithara vidum Valluvan porantha idam Engha ooru sileaterpuram
Male: Sogham thukkam illa Vazhkka sikkal illa Housing board irukka Apartmentae thevai illa
Male: Santhu santhaa bongaa Ninnuduvom gangaa Boradikkum nerathula Tea kudippom strong-aa
Male: Unmaiyana paasam Nermaiyana nesam Nambi vantha yaraiyumae Pannathila mosam
Male: {Athuppa thuduppa
Chorus: Vaa machan neruppa
Male: Sirippa poruppa
Chorus: Nee iruppa} (2)
Male: Karukku kallangoluuu. Majilee maanja nooluuu.
Male: Karukku kallangolu Majilee maanja noolu
Male: Karukku.. kallangolu Aaaavuaaa.aaahh
cuckoo cuckoo tamil song lyrics
kannamma song lyrics in tamil
thenpandi seemayile karaoke
asuran song lyrics in tamil download
nice lyrics in tamil
paatu paadava karaoke
ennai kollathey tamil lyrics
master tamil lyrics
old tamil songs lyrics in english
mahabharatham song lyrics in tamil
ennavale adi ennavale karaoke
bhaja govindam lyrics in tamil
tamil songs to english translation
oru yaagam
kutty pattas tamil full movie
sarpatta parambarai song lyrics in tamil
master lyrics in tamil
tamil paadal music
old tamil christian songs lyrics
kadhalar dhinam songs lyrics