Nikki Nikki Song Lyrics

Neruppu Nila cover
Movie: Neruppu Nila (1988)
Music: Shankar Ganesh
Lyricists: Vaali
Singers: Lalitha Sagari

Added Date: Feb 11, 2022

குழு: .........

பெண்: {ஹேய் நிக்கி நிக்கி
பெண்: ஹாங்
பெண்: ரிக்கி ரிக்கி
பெண்: ஹாங்
பெண்: லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே...
குழு: லாலா
பெண்: துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே.
குழு: லாலா
பெண்: சந்தோஷம் உல்லாசம்
குழு: லாலா
பெண்: ஹாங் சந்தோஷம் உல்லாசம்
குழு: லாலா} (2)

குழு: ...........

பெண்: எண்ணம் போல் வண்ணங்கள் எல்லாமே மின்னல்கள் வானவில்..கைகளில் வந்ததே... தங்கங்கள் வைரங்கள் எங்கெங்கும் ஒளி வீசும் பொங்குதே..கடலாய் இதயமே..

பெண்: உள்ளங்கள் ஒன்றானால் உலகம் வசமாகும் அள்ளுங்கள் குறையாமல் இன்பம் உருவாகும்

பெண்: ஹேய் நிக்கி நிக்கி
பெண்: ஹாங்
பெண்: ரிக்கி ரிக்கி
பெண்: ஹாங்
பெண்: லக்கு வரும் நேரத்துல மக்கு போல இருந்து விடாதே...
குழு: லாலா
பெண்: துட்டு உன்னைத் தேடி வரும் கிட்ட வரும் இன்பங்கள் விடாதே.
குழு: லாலா
பெண்: சந்தோஷம் உல்லாசம் ஹஹா
குழு: லாலா
பெண்: சந்தோஷம் உல்லாசம் ஹான்
குழு: லாலா

குழு: ...........

பெண்: பணத்தாலே வீடு கட்டி மெத்தையிலே விளையாடி வாழலாம் உலகை ஆளலாம் ஹேய். பண மழையில் நனைந்திடலாம் பல சுகங்கள் அடைந்திடலாம் ஆடலாம் மனம் போல் ஆடலாம்...

பெண்: சொர்க்கம்தான் இனிமேலே கைக்குள் அடங்கிடுமே சொந்தங்கள் பந்தங்கள் தானே வந்திடுமே

குழு: லாலா லா லாலா லா

Chorus: .......

Female: {Haei nikki nikki
Female: Haang
Female: Rikki rikki
Female: Haang
Female: Luck varum neraththula Makku pola irunthu vidaathe...
Chorus: Laalaa
Female: Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae
Chorus: Laalaa
Female: Santhosahm ullaasam
Chorus: Laalaa
Female: Haang santhosahm ullaasam
Chorus: Laalaa} (2)

Chorus: .......

Female: Ennampol vannangal Ellaamae minnalgal Vaanavil...kaigalil vanthathae Thangangak varangal Engengum oli veesum Ponguthae...kadalaai idhayamae..

Female: Ullangal ondraanaal Ulagam vasamaagum Allungal kuraiyaamal Inbam uruvaagum

Female: Haei nikki nikki
Female: Haang
Female: Rikki rikki
Female: Haang
Female: Luck varum neraththula Makku pola irunthu vidaathe...
Chorus: Laalaa
Female: Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae
Chorus: Laalaa
Female: Santhosahm ullaasam
Chorus: Laalaa
Female: Haang santhosahm ullaasam
Chorus: Laalaa

Chorus: .......

Female: Panaththaalae veedu katti Meththaiyilae vilaiyaadi Vaazhalaam ulagai aalalaam hoi Panamazhiyil nanainthidalaam Pala sugangal adainthidalaam Aadalaam manam pol aadalaam

Female: Sorkkamthaan inimaelae Kaikkul adangidumae Sonthangal panthangal Thaanae vanthidumae

Female: Haei nikki nikki
Female: Haang
Female: Rikki rikki
Female: Haang
Female: Luck varum neraththula Makku pola irunthu vidaathe...
Chorus: Laalaa
Female: Thuttu unnai thedi varum Kitta varum inbanal vidaathae
Chorus: Laalaa
Female: Santhosahm ullaasam
Chorus: Laalaa
Female: Haang santhosahm ullaasam
Chorus: Laalaa

Chorus: Laalaa laa laalaa laa

Other Songs From Neruppu Nila (1988)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • vaalibangal odum whatsapp status

  • i movie songs lyrics in tamil

  • google song lyrics in tamil

  • tamil movie songs lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • asku maaro karaoke

  • bhaja govindam lyrics in tamil

  • enjoy enjaami song lyrics

  • neeye oli lyrics sarpatta

  • aathangara orathil

  • tamil christian devotional songs lyrics

  • kutty pattas full movie tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • karnan movie lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • kai veesum

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • yaar azhaippadhu lyrics