Added Date: Feb 11, 2022
பெண்: உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா உறவே உறவே உயிரின் உயிரே அழகே அருகே வா கண்ணாளா வா
குழு: லாலே லால லால லா லாலே லால லால லா
ஆண்: புத்தனைப் போலே சித்தனைப் போலே இதுவரை வாழ்ந்தேனே கண்மணி உன்னை கண்டது நானே கண்ணன் ஆனேனே

குழு: லாலே லால லால லா லாலே லால லால லா........
ஆண்: அங்கங்கள் எங்கெங்கும் எத்தனை மச்சங்கள் எண்ணுங்கள் என்றேதான் சொல்லுது எண்ணங்கள்
பெண்: வண்ணத்தின் முத்தங்கள் காதலின் சின்னங்கள் முத்தங்கள் தந்தாலே மாறிடும் வண்ணங்கள்
ஆண்: கண்ணான கண்ணே கல்யாண பொண்ணே
பெண்: தொடாதே முன்னே எல்லாமே பின்னே
ஆண்: உன்னை தீண்டுதே உள்ளம் அணை தாண்டுதே வெள்ளம்
ஆண்: தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா.. தழுவும் பொழுதே நழுவும் நிலவே அழகே அருகே வா பெண் பூவே வா...
பெண்: காதலிலே காதல் இல்லை துறவியை போலானேன் மன்னவனைக் கண்டவுடன் மறுபடி ஆளானேன்
ஆண்: கண்ணே நான் நேற்று வரை காவியைக் கண்டேனே கண்மணி நீ வந்தவுடன் காவியம் கண்டேனே
பெண்: கல்யாண சேதி உன் கண்கள் பேசும்
ஆண்: குற்றால தென்றல் இப்போது வீசும்
குழு: லாலே லால லால லா
பெண்: ஊரில் கேட்கும் மேளமே இனி நல்ல காலமே

குழு: லாலிலால லால லா லாலி லால லால லா

Female: Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa
Chorus: Laalae laala laala laa Laalae laala laala laa
Male: Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae

Chorus: Laalae laala laala laa Laalae laala laala laa.....
Male: Angangal engengum Eththanai machchangal Ennungal endraythaan Solluthu ennanal
Female: Vannaththin muththangal Kadhalin chinnangal Muththangal thanthaalae Maaridum vannangakal
Male: Kannana kannae
Kalyaana ponne
Female: Thodaathae munnae
Ellaamae pinnae
Male: Unnai theenduthae ullam Anai thaanduthae vellam
Male: Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa Thazhuvum pozhuthae nazhuvum nilavae Azhagae arugae va pen poovae vaa
Female: Kadhalilae kadhal illai Thuraviyai polaanaen Mannavanai kandavudan Marupadi aalaanaen
Male: Kannae naan netru varai Kaaviyai kandaenae Kanmani nee vanthavudan Kaaviyam kandaenae
Female: Kalyaana saedhi un kangal pesum
Male: Kuttraala thendral ippothu veesum
Chorus: Laalae laala laala laa
Female: Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa Uravey uravey uyirin uyire Azhagey arugae vaa kannaalaa vaa
Male: Puththanai polae siththanai polae Idhuvarai vaazhnthaenae Kanmanai unnai kandathu naanae Kannan aanaenae
Chorus: Laalae laala laala laa Laalae laala laala laa
asuran mp3 songs download tamil lyrics
photo song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
mahabharatham lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
thangachi song lyrics
oh azhage maara song lyrics
saraswathi padal tamil lyrics
malargale song lyrics
tamil film song lyrics
tamil karaoke for female singers
kaiyile aagasam soorarai pottru lyrics
nadu kaatil thanimai song lyrics download
aagasatha
3 movie songs lyrics tamil
orasaadha song lyrics
ka pae ranasingam lyrics
theera nadhi maara lyrics
aarathanai umake lyrics
christian songs tamil lyrics free download