Added Date: Feb 11, 2022
குழு: ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய்ஹேய்
பெண்: துளி துளி மழைத்துளி குளிக்குது ஒரு கிளி ரசிக்குது இருவிழி அதில் தெரிக்குது பனித்துளி
பெண்: உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏனோ தேடுதே

பெண்: கண்களை தந்து செல் அன்பே தூக்கமில்லை கனவினை வாங்கிகொள் பாரம் தாங்கவில்லை
ஆண்: பனித்துளி விழுவதால் பூக்கள் உடைவதில்லை காதலி கேளடி காமன் சொல்லும் சொல்லை
பெண்: ஆசைகிந்த பருவம் நல்லது
ஆண்: ஹோ ஆடைக்கின்று விரகம் நல்லது இருவர்: தாகம் தேடுது

பெண்: ஹே ஹே ஹேய் ஹேய்ய்ய் ஹேய் ஹே ஹேய் ஹேய்ய்ய் ....
ஆண்: குறும்புகள் செய்யுதே சேலை மழை காற்று நெஞ்சுக்குள் பாயுதே காதல் வின்னல் கீற்று
பெண்: நரம்புகள் துடிக்கிறேன் மெல்ல மெல்ல மீட்டு வரம்புகள் கலைக்கிறேன் என்னை கரை ஏற்று
ஆண்: கடலின் ஆழம் மீன்கள் சொல்லுமே
பெண்: பெண்மை ஆழம் ஆண்மை சொல்லுமே இருவர்: ஆசை எங்குமே

பெண்: உடலில் விழுந்த துளி எனை உயிர் வரை சுடுதே ஹோ உனது விரலை போல் தீண்டுதே ஏதோ தேடுதே ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ ஏதோ ஹோ தேடுதே ஒஹோ

Female: Heyy eyy eyy eyy Heyyy eeeyy eyyyy Heyy eyy eyy eyy
Female: Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli
Female: Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae
Female: Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli
Female: Kangalai thandhu sel Anbae thookkam illai Kanavilae vaangikol Baaram thaangavillai
Male: Pani thuli vizhuvadhaal Pookkal udaivadhillai Kaadhali keladi Kaaman sollum sollai
Female: Aasaikkindha paruvam
Nalladhu
Male: Aadaikkindru viradham
Nalladhu
Both: Dhaagam theadudhu
Female: Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli
Male: Kurumbugal seiyudhae Selai malai kaatru Nenjukkul paayudhae Kaadhal minnal keettru
Female: Narambugal thudikkudhae Mella mella meettu Varambugal kadakkiren Ennai karai yetru
Male: Kadalin aalam
Meengal sollumae
Female: Pennmai aalam
Aanmai sollumae
Both: Aasai yengumae
Female: Thuli thuli malai thuli Kullikkidhu oru kili Rasikkidhu iru vizhi Adhil therikkidhu pani thuli
Female: Udalil vilunda thuli Ennai uyir varai sududhae hoo Unadhu viralai pol theendudhae Yedho theadudhae Yedho ho hoo theadudhae ho hoo Yedho ho hoo theadudhae ho hoo
tamil movie songs lyrics in tamil
anbe anbe tamil lyrics
kutty pasanga song
tamil karaoke songs with malayalam lyrics
en kadhal solla lyrics
anegan songs lyrics
3 movie song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics
ilayaraja songs karaoke with lyrics
national anthem in tamil lyrics
kalvare song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
friendship songs in tamil lyrics audio download
story lyrics in tamil
tamil hit songs lyrics
master the blaster lyrics in tamil
tamil karaoke download mp3
alagiya sirukki ringtone download
lyrics of google google song from thuppakki
tamil devotional songs karaoke with lyrics