Aattatha Paathuttu Kaithattu Song Lyrics

Nethiyadi cover
Movie: Nethiyadi (1988)
Music: R. Pandiarajan
Lyricists: Vairamuthu
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்..

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு..யாஹ்.

ஆண்: ஆடாமலே உங்கள் காலாடணும் ஆர்ப்பாட்டமாய் கைகள் சேர்ந்தாடணும் வாலிபக் காலம் வாடகையாகும் வாழ்ந்திடும்போதே பார்த்திட வேணும் எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை நான் ராஜாதான்

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி ஹா மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்..

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹேஹே ஹ்ஹ.

ஆண்: கச்சேரிக்கு ஒரு நாள் பார்க்கிறேன் அச்சாரமாய் சின்னப் பூ கேட்கிறேன் மாலையில் வீசும் மல்லிகை வாசம் ஆளையே தூக்கும் ஜாதகம் கேட்கும் எல்லாமே சொல்ல சொல்ல ஜோர் என்னோட

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு கண்பட்டு போகாமல் பாராட்டு ராகத்தில் என் பாட்டு நெத்தியடி..ஹாஹாஹ்.. மொத்தத்தில் நிச்சயமா வெற்றியடி..யாஹ்.. சின்ன சின்ன ஸ்டெப்பு வச்சு சேர்ந்து ஆடு தக தக தக திமிதோம்..

ஆண்: ஆட்டத்தை பாத்துட்டு கைத்தட்டு...ஹாஹ். கண்பட்டு போகாமல் பாராட்டு..ஹோய்.யாஹ்..

Male: Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi Moththathil nichchayamaa vetriyadi Chinna chinna step-pu vachchu saernthu aadu Thaga thga thaga thimithom..

Male: Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu.yaah.

Male: Aadaamalae ungal kaalaadanum Aarpaattamaai kaigal searnthadanum Vaalipa kaalam vaadakaiyaagum Vaazhnthidumpothae paarththida venum Ellorkkum chellappillai naan rajathaan

Male: Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi haa Moththathil nichchayamaa vetriyadi Chinna chinna step-u vachchu saernthu aadu Thaga thga thaga thimithom..

Male: Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu..haehae hha.

Male: Katcherikku oru naal paarkkiren Achchaaramaai chinna poo ketkkiraen Maalaiyil veesum malligai vaasam Aalaiyae thookkum jaadhagam ketkkum Ellaamae solla solla jore ennoda

Male: Aattaththai paaththittu kaithattu Kannpattu pogaamal paaraattu Raagaththil en paattu neththiyadi..haahaah Moththathil nichchayamaa vetriyadi...yaah. Chinna chinna step-pu vachchu saernthu aadu Thaga thga thaga thimithom..

Male: Aattaththai paaththittu kaithattu...haah.. Kannpattu pogaamal paaraattu..hoi..yaah.

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane karaoke with lyrics

  • thevaram lyrics in tamil with meaning

  • poove sempoove karaoke with lyrics

  • tamil movie songs lyrics in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • tamil songs lyrics download for mobile

  • bujji song tamil

  • veeram song lyrics

  • unna nenachu song lyrics

  • tamil poem lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • kutty pattas full movie download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kayilae aagasam karaoke

  • puthu vellai mazhai karaoke for female singers

  • songs with lyrics tamil

  • unna nenachu nenachu karaoke download

  • karaoke songs in tamil with lyrics

  • love lyrics tamil